பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலம்-சுவாமி சம்பந்தம் 辍器 தம் திருவாயால் கூறுதற்கு அஞ்சி "நீர், துமது' என்கின்றனர். இங்கு நீர், துtது என்பது சம்சாரத்துக்கு வித்து; வேர் முதல் மாய்த்து என்பது மருத்து. இங்கே இன்சுவை மிக்க ஈட்டு சூக்தி காண் மின்; கான், எனது' என்று தம் வாக்காலே சொல்லமாட்டானே, தாக்கு வேம் என் து’ என்பது.

இந்தக் கருத்தை வள்ளுவர் பெருமாலும், Aான்னது என்னும் செகுக்கு அலுப்பான் வானோர்க்கு உயர்த்த உலகம் புகும் குறன்.348 என்று துறவு அதிகாரத்தில் கூறியுள்ளதையும் அதற்குப் பரிமேலழகர் "இஃது ஒருவித மயக்கம் என்றும், இதனைக் * --- - شي هي بني يقع حيوي # : , به مد. مایایی حیاء گمان கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதி மொழிகளாலும் யோகப் பயிற்சியாலும், அவையாதென்ற தன்மை தெளித்து, அவற்றின் கண் பற்றினை விடுதல்’ என்ற உரையையும் தோக்கி உண்மை அறிதல் வேண்டும். பிள்னைப் பெருமாள் ஆய்வங்கார் அருளிய திருவரங்கக் கலம்பகத்தில் இரண்டு பாடல்கள் இந்த உறவு முறையை விளக்குகின்றன. ஆனந்தமாய் அரங்கற்கே உயிர்கள் அடிமை என்னும் ஞானக்தனால் ஐம்பொறிவாசல்: சாத்தி ஈற்றாளைப் பற்றி ஈனக்தரும் பந்தும் மற்றென்றும் யான்னனது என்னும் அபி மானம் தவிர்ந்திருப் பார்க்குஇது போல்இல்லை மாதவம்ே.' உயிர்கள்-ஆன்மாக்கள்; ஞானம்-தத்துவம் சாத்தி அடைத்து தாள்-திருவடி ஈண்ம-இழிவு; பற்றுஆசைகள்: அற்று-நீங்கப்பெற்று; என்றும்-எத்தாளும்; மாதவம்-பெரிய தவம். : {l} திருவர. கலம். 62