பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్ఞశ్రీ நவவித சம்பந்தம் என்பது 82-ஆம் பாசுரம். ' ஆன்மா எம்பெருமானுக்கே அடிமை என்று தனது ஆன்ம சொரூபத்தை உணர்ந்து ஐம்புலன்கள் வழிச் செல்லாமல் எம்பெருமானிடத்து மனம் வைத்து அகப்பற்று புறப்பற்றுகளை ஒழித்தலே மிகச் சிறந்த தவம் என்கின்றார் அய்யங்கார். கெறிவாசல் தானேயாய் கின்றானை ஐந்து பொதிவாசல் போர்க்கதவம்! சாத்தி-அறிவானாம் ஆலமர கீழல் அறம்கால்வர்க்கு அன்துரைத்த ஆலம் அமர் கண்டத்து அரன்' தெறி-வழி பொறி-ஐம்பெறி நால்வர் சனகாதி முன்னிவர்கள்: ஆலம்-நஞ்சு கண்டம்-கழுத்து) என்ற பொய்கைவாழ்வார் பாசுரமும் ஈண்டு நினைவு கூரத் தக்கது. - மாத வங்கள் என்(று) ஒத வங்களின் மருவு சீவன் என்று ஒருவ! கீபெரும் பூதம் அல்லை; இக் திரியம் அல்லை:ஜம் புலனும் அல்லை:கற் புக்தி அல்லைகாண்; கீத ரன்பரக் தான் வாமனன். திருவ் சங்கனுக் கு) அடிமை, நீயுணக்கு ஏதும் இல்லை என்றறி, அறிந்தபின் ஈதின் காதவம் இல்லை எங்குமேல் (மா.பெரிய, ஒது. சொல்லப்பெதும், அவிங்களர்-வீண் தொழில்கள், ம்ருவு-பொருந்துகின்ற ஒருவ-ஒருவனே, புலன்-தத்மனத்திாை, புந்தி-அறிவு அடிமை-அடியவன்; *தின்-இதுபோன்ற) என்பது திருவாங்கக் கலம்பகத்தின் பாகரம். இது தம்மனத் திற்கு அய்யங்கார் தாமே உபதேசிக்கும் முகத்தால் சீவான் காவின் சொகும் இத்தன்மையது என விளக்குகின்றார். பெரிய தவம் என நினைத்து வீண் தொழில்களில் பொருந்தி விருக்கும் ஒருவனே! (ஆன்மாவை விளித்தபடி) நீ ஐம்பெரும் பூதங்களும் அல்லை ; ஐந்து, இந்திரியங்களும் அல்லை : 2. முதல், திருவத். 4 3. திருவரங், கலம், 83