பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுவம்-சுவாமி சம்பந்தம் 碧霄 அறிவும் அல்லை. திருமகனைத் தன் மார்பில் தரித்த வலும், பரமபதத்தை உடையவனும், வாகன உருவமிசன் வத்து மனவலியின் செகுக்கை அடக்கிலவலுமாகிங் அசங்கதிகள் அப்பலுக்கு அடியவன் ;ே உனக்கு யாதொரு சுதத்திரமும் இல்லை; இதனை நீ ஆதிவாயாக இங்கனம் அறிந்தால் இது போன்ற பெரிய தவம், எந்த உலகிலும் இல்லை' என்கின்றார் அய்யங்காள். இதனால் ஆன்ம பரமசன்னை வுக்குப் புரதத்திசியப்பட்டது-அஃதாவது பரமான்காவுக்கு ஒரு சொத்து போல் உரியது என்பது தெளிவாகின்றது. இந்த உறவு குலசேகரப் பெருமான் திருமொழியில் (8) தெளிவாகப் புலனாகின்றது. தொக்கிலங்கி யாதெல்லாம் மரக்தோடித் தொடுகடலே புக்கன்றிப் புறம்கிற்க பாட்டாத மத்தவைபோல் மிக்கிலங்கு முகில்கிறத்தாய்! வித்துவக்கோட் டம்ாஉன் புக்கிலங்கு சீரல்லால் புக்கில்ன்காண் புண்ணியனே. தொக்கு இலங்கு-நீரோட்டம் திரண்டு விளங்குகின்ற; பரந்து ஒடி-பரவியோடி தொடுகடல்-ஆழ்ந்த கடல்: புக்கு-புகுந்து புறம்.மற்றோர் இடம் புக்கு இலங்கு. (என் நெஞ்சினுள்) புகுந்து விளங்குகின்ற முகில்மேகம் சீர்-கல்யாண குணங்கள்; என்பது எட்டாம் பாசுரம், இங்கு கடலின் இடத்தில் எம்பெரு மானையும், நதியின் இடத்தில் தம்மையும் வைத்துக் கூறி யதனால், பரமான்மாவின் பெருமையும் சீவான்மாவின் ந.வி.ச.-7