பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

领 鹦器 நவவித சம்பந்தம் சிறுமையும், முடிவில் சீவான்மா பரமான்மாவை அடைதலும் புலனாகும். இதில் சொத்து-சொத்துக்குரியவன் உறவு தெளி வாக அறியக் கிடக்கின்றது. கதின்னையே தான்வேண்டி என்ற ஒன்பதாம் பாசுரத் திலும் கலம்-சுவாமி சம்யக்தம் புலப்படுவதாகக் கூறுவர் பிரதிவாதி 1:ங்கரம். இதனையும் விளக்குவேன். கின்னையே தான்வேண்டி கீன்சேல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் வின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மா! கின்னையே தான்வேண்டி கிறவன் அடியேனே (9) ! நின்னையே-உன்னையே, நீள்செல்வம்-மிக்கசம்பத்து, வேண்டா தான் - விரும்பாதவன்; தான் வேண்டும். தானாகவே வந்து சேர விரும்புகிற, வேண்டி திற்பன்-அடைய விரும்பி நிற்பேன்; என்பது ஒன்பதாம் பாசுரம். செல்வத்துக்கு உரியவன் இடத்தில் எம்பெருமானையும், செல்வத்தின் இடத்தில் தம்மையும் வைத்துக் கூறியதனால் சீவான்மா-பரமான்மர உடைமை உடையவன்-உடைமை உறவு-தெளிவாகின்ற தல்லவா? 3 பெருமாள் திருமொழி-திவ்வியார்த்த தீபிகை. பக். 31