பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| :: 8. சரீர-சரீரி பாவனை திருமந்திரத்தின் மூன்றாவது பதமாகிய கராயணாய ' என்பதிலுள்ள 'கா' என்ற பதத்தால் சரீர-சரிசி பாவனை என்ற உறவு உரைக்கப்பெறுகின்றது. சரீர-சரீரி பாவனை என்பது உடல்-உயிர் உதவு என்று வழங்கப்பெறும். சித்து (சேதநம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று வகை ஆன்மாக் களும், அசித்து (அசேததம்) என்ற தொகுதியிலுள்ள மூன்று .ே பத்தர் - தளைப்பட்டிருப்பவள்; முத்தக், கித்தியன் ஒன்பவர்கள். பத்தர் என்பவர்-'மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்ம்ைத்தா பகவானின் மாயையால் மறைக்கப் இபற்ற சொரூபத்தையுடையவராய் அநாதி ஆஞ்ஞானத்தல் தேடிய புண்ணிய பாவமாகிய வினைகளால் சூழப்பெற்ற வராய் அவரவருடைய வினைக்குத் தக்கபடி மாறிமாறித் தேவ மனித, விலங்கு, தாவர, வடிவங்களைப் பெற்று, துக்க பரம்பரைகளை அநுபவிக்கும் சம்சாரிகளாவர்; தம்போலி யர்). முத்தர் என்பவர். இவ்வுலகத்தளைகள் களையப் பெற்றுப் ப்ரம்மதத்தில் புகவித்துப்வம் பெற்று, கைங்கரி யத்தை அதுபவித்துக் கொண்டிருப்பவர்கள். இத்தியர் என்போர், ஒருநாளும் சம்சார சம்ப்ந்த உணர்வு இல்லாத அனந்தன், க்ருட்ன், சேனைமுதலியார் தொடக்கமானவர்கள்.