பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துவதிச் ಣಃ தான் . ಹೆಡ್ಲಿ ஒலிக்கும்: கடல், உடுக்கை-ஆகை. கம்பு ஆகாயம்: ல், கங்திைக் ஆல்-திங்கன்: அடங்குளவி ஆம் நீங்க திகிரி-திருவாழி; திகிரிபோன் என்பது பரிபாடல். இதில் இவன்ற எல்லாம் :வின் கைத் தடக்கிய வேத முதல்வன் என்ப' என்பதே கண்டு வேண்டப் படுவது. உலகத்தில் தோன்றியுள்ள எல்லாப் பொருள் களினுள்ளும் உயிர் .விரல் பொருள்கனாகிய எல்லாப் பொருள்களினுள்ளும் அந்தச்யாகியாய் இன்து ஆன்வெல்லரப் பொருள்களையும் தன்னுள்னே அடக்கியுள்ள 'கியாகமாக வுள்ள வேதத்தில் உணர்த்தப்பெரும் முதற் பொருள் என்று: மெய்யுணர்ந்தோர் கூறுவர் என்று நம் முன்னோக் கொண்ட கருத்தும், ஆழ்வார் பெருமக்கள் கண்ட கருத்துக் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு வழங்கிய கருத்தேயாகும். தி தங்கை மன்னனும் திருநறையூர்' பற்றிய திருப்பதிகப் பாசுரம் ஒன்றில், பள்வங்கி உடையாடை ஆகக் சுற்றி புர்அகலம் திருவடியா பவனம் மெய்யன் செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா கின்றான்.iல் |பெளவநீர்.கடல்நீர் பார் அகலம்-பூமிப் பாப்பு; பவனம். வாயு மெய்-உடல் மாதிசம்-திக்கு; அண்டம்அண்டபித்தி ! என்று அழகாக விளக்கியுள்ளதைக் கண்டு மகிழலாம். 14 திருகஆைர். இது_ நாச்சியார் திருக்கோயில் என்ற திருநாமத்தாலும் வழங்கப்பெறுகின்றது. கும்பகோண இருப்பூர்தி நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பேருந்து வசதிகள் உள்ளன. இறைவன் நறையூர் நின்ற நம்பி, சீநிவாசன். தாயார்:வஞ்சுளவல்லி, நம்பின்க நாச்சியார் நின்ற திருக்கோலம்: கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். 15. பெரி. திரு. .ே5: 3