பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நவவித சம்பந்தம் கதைழ்.உலகும் ( ) என்ற திருவாய்மொழியில், தினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே ஆனஞ்சேய் ஞானத்து உன்பெருமை மாசுனாதோ? மாயோனே. (2) தினைந்த-தினைக்கப் பெற்ற வித்து ஆய் - மூலமாய்; சிதையாமல் - சொகு: விகாரம் பிறவாதபடி: 恕胺”母。 அழுக்கு i எல்லாப் பொருள்கட்கும் வித்தாக இருப்பவன் எம்பெருமான் என்பது காட்டப்பெறுகின்றது. அதாவது முதற் காரணமாக (உபாதான காரணமாக) இருப்பவன். ஆடைக்குப் பஞ்சு முதற் காரணம். இங்குப் பஞ்சு சிதைந்து ஆடையாகின்றது. உலகப் படைப்புக்கு எம்பெருமான் முதற் காரணம். படைப் பிற்குப் பிறகு அவன் சிதையாமல் இருப்பது அவனது அற்புத ஆற்றல். ஆடைக்குப் பஞ்சு ஆதாரம், பஞ்சு ஆதாரப் பொருன். அதிலிருத்து தோன்றும் ஆடை ஆதேயப் பொருள். திகுவாய்மொழியில் 'கெடுமாற்கு அடிமை (8.10) என்ற திருப்பதிகத்தில், தனிமப் புகழே எஞ்ஞான்றும் கிற்கும் படியாத தான்தோன்றி ஒணிகப் பிரம முதல்வித்தாய், உலகம் மூன்றும் முனைப்பித்த தனிமத் தெய்வம் (7) தனிம ஒப்பில்லாத, சிறந்த; எஞ்ஞான்றும் - காலம் உன்ன அனவும்; திற்கும்படி-வேதாந்தப் பிரசித்தமாய் நிற்கும் படி தான் தோன்றி - படைப்புக் கடவுளாக ஆவிர்ப்பவித்து; முனி. (சிருட்டிக்காக சங்கல்பிக்கும்; முதல் வித்துஆய்-பரம காரணமாய்; முளைப்பித்த-உண்டாக்கின; தனிமாத் தெய்வம் -ஒப்பற்ற பரதேவதை :