பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதஆதே சம்பந்தம் 雷筑器 என்பது ஒதும் பாசுரம். இங்கு எம்பெருமான் சூக்கும் சித்து அசித்துக்களுடன் கூடியவன் என்று சொல்லப்படுகின்றது. இத்தகை எம்பெருமான் சமஷ்டி சிருஷ்டியையும் வியஷ்டி சிருஷ்டியையும் செய்விக்கின்றாள். சம்ஷ்டி - தொகுதி. இருபத்து நான்கு தத்துவங்களையும் கலத்து ஈசுவரன் தானாகவும் தான்முகன் மூலமாகவும் இந்த ஒப்பற்ற அண்டத்தைப் படைக்கின்றாள். அண்டத்தைப் படைத்து அதற்குள் தான்முகனைப் படைத்தல் சமஷ்டி சிருஷ்டி என்று: வழங்கப்பெறும், நான்முகன் மூலமாக இந்த அண்டத்திற்குட் பட்ட பதினான்கு உலகங்களையும் தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கன் முதலியவற்தைப் படைத்தல் வியஸ்.டி சிருஷ்டி என வழங்கப்பெலும், விவஸ்.டி. வேது வேறு. இந்தப் பாசுரத்தில் 'முனிமாப்பிரம்ம முதல்வித்து' என்பது சங்கல்பிக்கின்ற பரப்பிரம்மம். இதுதான் ஆதாரமாக இருப்பது இதனால் படைக்கப் பெற்ற அண்டம் முதலானவை ஆதேவதாக இருப்பன. ஆகவே, இப்பாசுரம் ஆதார ஆதேவ உறவை தெரிவிப்பதாக அமைகின்றது. முதலடியில் உன்ன 'தோன்று என்பதனைல் சகஷ்டி சிருஷ்டியும், இரண்டாவது அடியிலுள்ள 'முனைப் பித் த' என்பதால் வியன்டி கிருஷ்டியும் தெரிவிக்கப்பெறுகின்றன. திருவாய்மொழியில் தேவிஷார் ஆவார் (8.1} என்று தொடங்கும் திருவாய்மொழியில், எங்குவக் துதுகோ, என்னையாள் வானே ? ஏழு கங்களும் கீபே; அங்கவர்க் கடிைத்த தெய்வமும் கீ:ே ; அவற்றவை கருகமும் ேேய ; பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ;ே இன்னே யானால், மங்கிய அருவாம் கேர்ப்பமும் கீ:ே ; வான்புலன் இறந்ததும் கீயே (6) த.வி.ச.-8