பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶盤 தவவித சம்புத்தக் !எங்கு வந்து உறுகோளங்கு வந்து கிட்டப் பெறுவேன்; அங்கு-அந்த உலகங்களில்; கருமமும்-ஆராதனையாகப் பண்ணும் கருமங்களும்; பொங்கிய விஞ்சிப் புறப்பட்ட, மங்கிய அகுவாம் நேசப்பமும் காரண நிலையில் கருங்கிக் கிடக்கின்ற சித்து அசித்துகளும் வான்புலன் இறந்ததும்.அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் இந்திரிவங்கட்குப் புலப்படும் தன்மை யற்றதான சீவ {فا پلاواټهغi* என்பது ஆறாம் பாசுரம். "'என்னை ஆள்கின்றவனே ! ஏழு உலகங்களும் நீ இட்ட வழக்கு; அந்தந்த உலகங்களிலே ஆல் அவர்கட்குச் சமைத்து வைத்த தெய்வங்களும் கீ இட்ட வழக்கு: ஆத்தித்த தெய்வங்கட்குச் செய்யப்படுகின்ற ஆராதன ரூபமான காயங்களும் நீ இட்ட வழக்கு ஒன்றற்கு ஒன்று இளித்ததால் அண்டத்திற்கும் புறம்பாய் அதற்குக் காரணமாய் உள்ள் மகத்து முதலான தத்துவங்களும் நீ இட்ட வழக்கு: காரனநிலையில் சுருங்கிக் கிடக்கின்ற சித்து அசித்துகளும் நீ இட்ட வழக்கு பரமாகாசத்தில் இருக்கின்ற கண முதலிய புவனகட்கு எட்டாத முக்தர்களும் நீ இட்ட வழக்கு, இங்கனம் ஆனால், உன்னை நான் எங்கனம் வந்துகிட்டுவேன்? ' என்பது இதன் கருத்து. "மக்கிய அருவனம் நேர்ப்பம் என்பதற்குப் பத்த ஆன்மாக் களின் தொகுதி என்றும், வான் புலன் இறந்தது என்ப தற்கு முக்தாத்மாக்களைச் சொல்லுகிறது என்றும் பிள்ளான் பணிப்பர். அப்போது இல்லாததற்குச் சமமாய் சூக்குமமான ஆன்மாக்களின் தொகுதி என்றும், பரமபதத்தில் கண்களுக்குப் புலப்படாத முக்தாத்ம சொரூபம் என்றும் பொருள்படும் இத்தப் பாசுரத்தால் ஆதாரம் எம்பெருமான் என்றும், ஆதேயம் ஆன்மாக்கள் என்றும் தெளிவாகின்றது. 1. அவ்யக்தம் - விளக்கம் இல்லாதது : மூலப்பகுதி,