பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፱፻፴ தவவித சம்பந்தம் பன்ஜது கோடி படைத்து அவை யாவும் பழம்படியே

ன்ஜழி தன்னில் விழுங்குவர்போத

மனம் மகிழ்ந்தே." என்ற மிக அழகான உவமை கலந்த பாடலால் விளக்குவர். ஒரு சிறு சிலந்திப்பூச்சி தன்னிடத்திலிருந்து நூலை உண் டாக்கிப் பின் அதனை விழுங்குகின்றது. நூல் உண்டாவ தற்கு முதற்காரணமாகவுள்ள அப்பூச்சி தன் நிலையில் அழிவதில்லை. சிலந்திக்கு இச்செயல் கூடுமேல் தன் திலையில் சிதைவின் றித் தான் உலகிற்கு முதற் காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அறிதாகுமா ? ஒருசிலந்திக் குண்டான ஸ்வபாவம் சர்வ சக்திக்குக் கூடா தொழியாதிறே.' என்ற தத்துவத்திரய வாக்கியமும் ஈண்டு நோக்கி உன்னற் பாலதாகும். திருமழிசைபிரான் கான்முகன் திருவந்தாதியில், - நன்றாக கான் உன்னை யன்றியிலேன் கண்டாய் காரணனே! எேன்னை அன்றி இலை, (7) என்பது ஏழாம் பாசுரம். இதில் 'உன்னையொழிய எனக்குச் செல்லாது; என்னையொழிய எனக்குச் செல்லாது என்னும் படியான உறவை உணர்த்து எல்லாக் காலமும் உன்னுடைய திருவருளுக்குப் பரிபூர்ண பாத்திரராய் இருக்கப் பெற்ற என்னுடைய ஏற்றம் அறியாயோ?' என்கின்றார். 3. திருவரங்க மாலை-18 க் தத்துகசுவரப்-29