பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧懿疆 ......- -w-w.w. நவவித சம்பந்தம்

    • ベ SAASA SAASAASSAAAAAAS AAAAAMSMAMMAMMMALL ACCMMGGALLLALALLLAAAAAL

சொல்லுகின்றான் கண்ணன்? பாடு பட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காததனால் வருத்தத்துடன் வெளிப்படுத்தும் கூற்று ஒ து என்று தாம் அறிகின்றோம். "எம்மா வீடு (2.9) என்ற திருவாய்மொழியில், தனக்கே காக் னைக்கொள்ளும் ஈதே; அத்துே கன்னன்ை யான்கொள் சிறப்பே {4} ஆக-உரியதாக; ஈதே.இதுவே: யான்கொள். யான் விரும்புகின்ற; சிறப்பு:சிறந்த பயன்) என்.து கான்காம் பாசுரம். இது புருஷார்த்தம் நிர்ணயம் செய்யும் திருவாய்மொழியாகும். இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே இறைவனுக்கே) உரித்தாயிருக்கின்ற அத்தியந்த பார தந்திரியத்தைப் பயனாக அறுதியிடுகின்றார் ஆழ்வார். இவர் இதில் அறுதியிட்ட பிராப்யமாவது (அடையத்தக்கதாவது' மலர் மாலை சந்தனம் முதலியவைகளைப்போன்று 'தனக்கே பாக எனைக் கொள்ளும் ஈதே' என்பதேயன்றோ? மயர்வற மதிநலம் அருளைப் பெற்றவர்கள் தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே" என்று பிராத்திப்பானேன்? இறைவன் 1. அத்தியக்த பாரதந்திரியம் என்பது பிரபந்தருடைய பார தந்திரியம், சரீரம் சீவன் என்னும் இருவகைப் பொருள்களுள் சரீரத்தின் குத்தங்களை (தோஷங்களை)ப் போக்கி அதற்கு நன்மைகளைத் தேடுகிறவன் சீவனே ஆகின்றான். அது போல் பரமான்மா, அவன் சரீரமாகிய சீவான்மா ஆகிய இரு பொருள் களுள் சீவான்மாவின் குற்றங்களைப் போக்கி நன்மைகளைத் தேடுகிறவன் பரமான்மாவேயாவான். ஆதலின், சீவன் எல்லாப் பாரத்தையும் அவனிடமே வைத்து அவனுடைய அருளைப் பார்த்திருத்தலே இவனுடைய அத்தியந்த பார தந்திரியமாகும் இந்நிலை வானத்தையே நோக்கி நிற்கும் சாதகப் பறவையின் நிலையெனக் கொள்ளலாம்.