பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்தன.சேக்கிய சம்பந்தம் 薰鹦葛 திருவுள்ளமாம்படி .ெ ச ய் கி ற | ன் என்றிருப்பதல்லவன் அழகியது? என்று பின்ளை திகுநறையூர் அரையர் எம்பாணக் கேட்க, அதற்கு அவர் அருளிச் செய்த மறுமொழி: 'நீர் கேட்பது வாஸ்தவம்தான்; பிராப்பியருசி இங்கனே பிரசர்த் திக்கப் பண்ணுகிறது' என்று, எம்பெருமானுடைய திருமாள் பிலே இடைவிடாது எழுத்ததுணியிருக்கின்ற பிராட்டி வானா இருக்கலாமே, அப்படியிராமல் 'அகலகில்லேன் இதையும், அகலகில்லேன் இதையும் என்று வாய்க்கொரு முறை சொல்லிக் கொண்டிருக்கின்றானே, அஃது ஏன்? அது விஷய ஸ்வாடிவம் படுத்துகிற பாடு என்னில்; இது பிராப்பிய குசி படுத்துகிறபாடு என்று கொள்வீச்” என்து அருளிச் செய்தார். எம்பெருமான் தன் உள்ளத்தில் வீற்றிருந்த பெருமையை, சிறியே னுடைச் சிந்தை புள்மூ உலகும்தம் கெறிப வயிற்றிற் கொண்டு கின்றொழிக் தாரே. ே (சிறியேன் தாழ்ந்தவன்; சிந்தை தெஞ்சு: தின்து ஒழிந்தார்.நின்று விட்டனர் : என்று இ ைற வ ன் பாசித்து முறைகெடப் பரிமாறின பரிமாற்றத்தை அதுவிேத்தவரன்றே ஆழ்வார்? எம்பெருமான் த ம் மு - ன் க ல த் து பரிமாறின பரிமாற்றத்தை திருக்காட்கரைத் திருவாய்மொழியில் வெளியிடுகின்றார். நீண்ட நாட்களாகவே இறைவனுக்கு 3. திருவாய், 8.7:3 4. திருக்காட்கரை: எர்ணா குளத்திலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. எந்த வசதிகளும் இல்லாத திருத்தலம். திருத்தலப் பயணிகள் தங்குவதற்கும் அர்ணாகுளத்தையே நம்பவேண்டும்"