பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவவித சம்பந்தக் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்' என்பதையே திருவருள் செய்கையாகத் திருவுள்ளம்பற்றியிருந்தார். ஆழ்வார் அதனையே பற்றா சாகக் கொண்டு தன்னுடைய சீலம் முதலிய குணங்களால் ஆழ்வாரின் நெஞ்சத்தை வஞ்சித்துப் புகுந்து அவரை ஆட் கொள்ளுகின்றான் இறைவன். இதனை ஆழ்வார், கீர்னுடியால் கெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை ஈச்ெைசய்(து) என்னுயி ராங்ளின் உயிர்உண்டான். நீர்மை சில குணம்; வஞ்சித்து - ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் செய்து, ஈர்மை செய்து - இரு பிள வாக்கி; என் உயிராய்-எனக்குத் தாரகமாயிருப்பவன் ! என்று கூறுவர். ‘வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மை யால் சர்மை செய்து என்று கொண்டு கூட்டி பொருள் கொண்டால் சுவை பயக்கும். தான் ஆண்டானும் நான் அடி மையுமான முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி என் தெஞ்சை இசையப் பண்ணி உள் புகுந்தான் என்கின்றார் ஆழ்வார். 'தான் அடிமை நான் ஆண்டான்' என்று முறை கேடாகப் பரிமாறப் போவதாக முன்னமேயே தெரிவித்து விட்டால் ஒருக்கால் ஆழ்வார் இசையாது போயினும் போவார் என்று கருதியே இங்கனம் வஞ்சித்து உள் புகுந்தான் போலும்! இங்ஙனம் புகுந்தவனுடைய கள்வத்தைத் தன்னால் அறியக்கூட வில்லையே என்கின்றார் ஆழ்வார். @ುಟ புகுந்த பிறகு தன் நீர்மையைக் காட்டத் தொடங்குகின்றான். தான்தாழ நின்று பரிமாறவும் தொடங்கு aجنوبی جن میم۔پریمیہ معتب مبعوہ s 5 திருவாய் 3.3:1 f.ఙ. . డి; క్షీ