பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்தா.போக்கிய சம்பந்தம் 慧靈器 கின்றான். அதனால் ஆழ்வாரின் தெஞ்சை ஈடுபடுத்து கின்றான். இங்ஙனம் ஈடுபடுத்தியவன் அவரை அடிம்ை கொள்பவன் போலே அவருள் புகுத்து அவருடைய உடல்ை பும் உயிரையும் ஒருசேரப் புசித்து விடுசின்றான். திருவருள் செய்பவன் போலனன் உள்புகுந்து உருவமும் ஆருயிருக் உடனே உண்டான்" உள் புகுந்து வழுவில; அடிமை செய்யப் பாசித்தி என் பக்கலிலே புதுத்து உருவம்-உடல், உ.னே. ஒரு சேர ! துயர் அறு சுடர் அடி தொழுது எழுகைக்கு மகர்வத மதி தலம் அருளுவாரைப் போலப் புகுந்தான் என்பது குறிப்பு. ஆயினும், ஆழ்வார் திறத்தில் திருஅருனை இறைவனே பெற்றவன் ஆயினன். முதலில் திருவிருத்தம் முதற் பாசுரத்தில் *அழுக்குடம்பு' என்று தாம் வேதத்ததை அவன் விரும்பிப் புகுந்தான். இங்கே இன் சுவைமிக்க நம்பிள்ளை ஈடு வியக்கத் தக்கது. அவன் அங்கீகாரத்திற்கு முன்பு இவர் சரீரத்தையே விரும்பிப் போத்தாள். அவன் இவரை அங்கி கரித்த பின்பு இவர் தம் சரீரத்தை வெறுக்க அவன் இவருடைய சரீரத்தை விரும்பிப் புக்கான். இவருக்கு அவனுடைய சேர்க்கை சொருப ஒாணத்திற்கு உடல் ஆயிற்று; அவனுக்கு இவருடைய சேர்க்கை உடலை உயிராகவிரும்புவதற்கு உடல் ஆயிற்று' இறைவனுடைய இத்திட்டத்தை, 7. திருவாய் 9.5:5 8. ஈட்டின் தமிழாக்கம் - பகுதி 9 திருவாய் 9.643 இன் உரை காண்க,