பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懒懿器 N. நவவித சம்பத் 露 ஆகையால் இறைவன் தண்ணீர் பருகின படியையும் அருளிச் செய்கின்றார் அவர், வாசிக் கொண்டு உன்னை விழுங்குவன் கானில் என்று ஆர்வுற்ற என்னை யொழிய என் னில் முன்னம் பாசித்து, தான் என்னை முற்றப் பருகினான்; கார்ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே." | ஆர்வு . ஆசை: பாரித்து எண்ணி; கடியன் - பதற்ற முடையவன்; இதைனைக் கண்டால் அப்படியே விழுங்கி விடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார் ; ஆனால் இப்படிச் செய்ய வேண்டுமென்று தமக்கு முன்பே இறைவன் எண்ணித் தன்னை அடியோடு பருகிவிட்டான்-குளிர்பானம் பருகுவதைப் போல். ஆழ்வாருக்கு இறைவன் உண்ணும் சோறு பருகும் நீர்'20 என்னலாம்படி இருத்தான். அங்கனமே இறைவனுக்கு ஆழ்வார் உண்ணும் சோறு பருகும் நீர் ' என்று ஆகி விட்டார். திருவாய்மொழி ஆயிரத்திலும் இப்பாசுரம் உயிரானது என்பது வைணவர்களின் திருவுள்ளம். இங்கு இறைவன் போகத்தை அநுபவிப்பனாகவும் ஆழ்வார் போகப் பொருளாகவும் ஆகிவிடுவதைக் காண்கின்றோம். உயிரைத் தலைமையாக வைத்து தான் அடிமையாக இழிதொழில் செய்து உயிரை வினியோகம் கொள்வதற்குக் கிருட்டினாவதார நிகழ்ச்சிகள் சான்றுகளாக அமையும். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அழகிய மண வானப் பெருமாள் நாயனார், 19. திருவாய், 9.6: 10 20.திருவாய். 6.7:1.