பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்தச-போக்கிய சம்பத்தம் 篱鹦 ககன் பாரதத்தால் துவதுபேன்னவன் சத்தம் சொல்லுகிறது.* என்று கூறுவார். தேேைதன்னான தன்னுடைய பெருமை கையும் தான் மேற்கொள்ளும் தாழ்வையும் பாராமல் கழுத் திலே ஓலை கட்டித் துரது போனதும், தேரோட்டியதும் போன்ற செயல்கள் எல்லாம் எம்பெருமான் அடியார்க்குப் பரதந்திரனாய் இருக்கும் தன்மையில் உன்ன சூசிக்கு ' வசப்பட்டிருந்தமையால்தான் என்து கூறுவர் ஆசாசியப் பெருமக்கள், எத்திறம் உரலினோடு இணைந்திருந்து எங்கிய எளிவேல் என்று உரலினோடு இணைந்திருத்த கண்ணனின் நிலையை தினைந்து பார்த்த தம்மாழ்வான் மூவாறு மாதம் கோகித்துக் கிடந்ததுபோல் துது சென்ற செயலை எண்ணினால் தம்மையும் அந்த நினைப்பு அவ்வாறு செய்துவிடும். பாரதியாரின் கண்ணன்-ன்ைசேவகன் ' என்ற பாடல் கண்ணனின் இந்த எளிமைக் குணத்தையும் அவன் செய்த "இழிசெயல்களையும் எடுத்து காட்டுவதாக அமைகின்றது. ஒரு சில பகுதிகளை எடுத்துக் காட்டுவேன். கண்ணன் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொள்வது : மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களைகான் காத்திடுவேன் கண்ணை இமைஇரண்டும் காப்பதுபோல் என்குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறிவேன் ; 21. ரீவச.பூஷ-6 (புருடோத்தம நாயுடு பதிப்பு) 22. திருவாய். 1.3:1 9 سسده تكونية هتيه