பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置$鲁 நிவவித சம்பந்தம் வீதி பெருக்குகின்றான் ; வீடுகத்த மனக்குகின்றான் ; தாதியச்செய் குற்றமெல்லாம் தட்டியடக்கு கின்றான் ; மக்களுக்கு வாத்தி வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்ககயங் காட்டுகின்றான் ; ஒன்றும் குறைவின்றிப் பண்டமெலாம் சேர்த்து வைத்துப் பால்வாங்கி மோர்வாங்கிப் பெண்டுகளைத் தாய்போல் பிரியமுற ஆதரித்து ஆண்பனாய் மந்திரியாய் கல்லா சிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தே வந்தான் இடைச்சாதி என்று சொன்னான் ஆக்சசியமான தொண்டுகள். இவை அடியார்க்கு அடியவனாக இவன் ஆற்றிய பணிகளை மேலும் கூறுவார்: இங்கிவனை மான்பெறவே என்னதவம் செய்துவிட்டேன் ; கண்ணன் எனதகத்தே கால்வைத்த காள்முதலாய் வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன் ; சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே