பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧器笼 நவவித சம்பந்தம் என்று முழு மனநிறைவுடன் - எக்களிப்புடன்-பேசுகின்றார் இவ்விடத்தில், கண்ணனை நான் ஆட்சி கொண்டேன் கண்ணனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே என்ற அடிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. மேலே குறிப்பிட்ட முமுட்சுப்படியின் வாசகத்தை நினைவு கூர்கின் றோம். இத்த போக்தா.போக்கிய உறவைக் குலசேகரப் பெருமாள் ஒரு பாசுரத்தில் அருளிச் செய்கின்றார். கின்னையே தான்வேண்டி, நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் பின்னையே சேர்திகிரி விற்றுவக் கோட் டம்மானே! கின்னையே தான்வேண்டி கிற்பன் அடியேனே (3:9) | நீள்செல்வம்.மிக்க சம்பத்து; தான் வேண்டும்.தானாக வத்து சேர விரும்புகின்ற; செல்வம்-ஐசுவரியம்; மாயத்தால்-மாவையினால் வேண்டி நிற்பேன்.அடைய விரும்புவேன்; என்பது ஒன்பதாம் பாசுரம், எவன் ஒருவன் எம்பெரு மானிடத்தில் அன்பைச் செலுத்தி அதனால் ஐசுவரியத்தை வேண்டா என்று வெறுக்கின்றானோ, அவன் வெறுக்க வெறுக்க அவனது நல்வினைப் பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (விரும்புகின்றவனுக்குக் கிடையா தொழிதலும், விரும்பாதிருப்