பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுக்கு நல்லமுதச் சுவையை ஏற்றிச் கவைப்பாக்கு விருத்துட்டும் வேளாண் செல்வர் : நெல்லுக்குப் பதச்சேல்வார் தாமும், ஈசன் தீர்மைக்குஇங் குசியர்என உறுதி சொல்வோர் ; அல்லுக்குன் இரவிவர வழைப்பு தைப்போல், அகத்துக்குள் அன்புவினக் கேற்றும் இல்லார்; கல்லுக்கு நிற்காமல் சொற்கள் எல்லாம் வசத்துக்குக் கொண்டுவரும் மாயச் சித்தர். (19) ஆசாரி வசில்ஒருவர் இவரோ அன்றி ஆழ்வாரைப் பதினொருவர் செயவத் தாரோ.? பூசாரி வாய்த்தமிழை அருச்சித்து இங்கே புதுக்கோவில் வத்தசைச் செயவத் தாரோ ? தேசாரத் திருநீறு பூசிச் சைவ தேசிகதை தால்வுள்ளனச் செய்வத் தாரோ? எசாமல் இருசமயத்து ஒருமைப் பாட்.ை ஏற்படுத்தும் நம்சுப்பு இரட்டி யாரே ! (20)