பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை பேராசிரியர் N. S. தாமதுஜ தத்தாசாரிய சுவாமிகள் முன்னாள் துணைவேந்தச் இராஷ்டிரிய சமஸ்கிருத வித்ய பீடம், திருப்பதி * 莎盘置 5、3. வேதத்தையும் வேதாந்தமாகிய உபநிடதங்களையும் ஆதாரமாகக் கொண்டு தோன்றிய மதங்களுள் பூரீ வைஷ்ணவ: மதம் ஒன்றில்தான் உலகத்தைப் படைத்துக் காக்கும் எம் பெருமாலுக்கும், ஜீவாத்மாக்களுக்கும் சம்பந்தத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். து ஆண்டு.சன் திருப்பாவையில் "உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் பரமுடை யோம் 'உன்றன்னோடுறவேல் கலக்கிங்கொழிக்க ஒழியாது' என்று அருளிச் செய்தது கல் நெஞ்சையும் கரைக்க வல்லது. 'உன்றன்னோடுறவு கணக்கொழிக்க ஒழியாது’ என்னாதே ‘உறவேல்' என்றவிது மிகவழகியது. எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள உறவு ஒன்றன்று பல என்பதைக் காட்டி நிற்கும் அச்சொல்லாற்றல்.அவ்வுறவுகளில் சேஷ.சேஷி பாவம் ஸ்வஸ்வாமி :ாவம் இவை மிகவும் முக்கியமானவை. சீவாத் ஆசக்கள் எல்லோரும் எம்பெருமானுடைய சொத்து அவனுக்குச் சேஷபூதம், இதைக் கருத்தில் கொண்டே பாரார்த் தயம் ஸ்வம்ச்ருதி சதசிரஸ்லித்தகத்யாபtiந்தீ’ என்று திருப் பாவைக்குத் தனியன் அருளிச் செய்யா நின்ற பட்டர் அருளிச் செய்தார். பக்தி, ப்ரபத்தி இவைகள் பெரும் பேற்றுக்குக் காரணங்கள். எம்பெருமான் நமக்கு ஸ்வாமி, தம்மைக் காட்டிலும் உயர்ந்தவன் என்கிற எண்ணமிருந்தால்தான் அவனிடம் பக்தியைச் செய்ய முடியும். அவ்வாறே எம்பெரு மானுக்குச் சேஷ பூதமாயும் லொத்தாயுமுள்ள நம் ஆத்மஸ்வ ஆபத்தை நமது என்று நினைத்துக் கொண்டு ஸ்ம்ஸ்ாரக் கடலில் ஆழ்ந்துள்ளோம். அக்கடலைத் தாண்டி மோக்ஷம் பெற விரும்பினால் அவனைச் சரணமாகப் பற்ற வேண்டும்.