பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

zori முத்துத முன்னம் மூன்று உறவுகள். திருமந்திரத்தில் முதல் பதம் ப்ரனவம். அது அ. உ. க என்று மூன்று மதங் கொண்டது. முதற்பதமான அகாரத்தில் பிதா.புத்ரபாவம், ரகூடிய-ரrகபாவம், சேஷ.சேஷி பாவம் என மூன்று உறவுகள் தோன்றும், ஆகாசோவை எல்வா வாக்' என்றும் அகர முதெைவழுத்தெல்லாம் என்றும் சொல்லுகிறபடியே அகான மானது எல்லா எழுத்துகளுக்கும் முதன்மையாயிருந்து கொண்டு, தனக்குப் பொருளான எம்பெருமான் உலகுக் கெல்லாம் முதல்வன் என்று காட்டுதலால் அகாரத்தில் ஏற்பட்டவுறவு ஜன்யஜன்த பாவம் அல்லது பிதா-புத்ரபாவம் என்பது. அந்த அகாரமானது அவ:கனே' என்கிற தாதுவிலிருந்து தேதினதாகையாலே ம் .ெ ரு ன் ஸ்ர்வகூடிகன் என்றதாகும். இதனால் ரசல்டிய-சகடிக பாவமாகிற உறவு தோன்றுகிறது. அகாரத்தின் மேலுள்ள தான்காவது வேற்றுமை லோபித்ததாகக் கொள்ளப் படுகிறது. அந்த வேற்றுமையானது அவனுக்குச் சேதப்படுகை என்கிற பொருளைக் காட்டுதலால் சேஷ சேஷி பாவம் என்கிற உதவு தேறிற்று. ஆக, அகாரத்தில் மூன்று உறவுகள், இனி அடுத்துள்ள உகாரமானது ஆவதாரணப் பொருள தாய் எம்பெருமானுக்கே சேஷப்பட்டது என்று காட்டுதலால் ' கொண்டானையல்லா லறியாக்குல மகள்போல் ' என்கித படியே பதி-பத்ணி பாவமாகிய உறவு தேறுகின்றது. உகாரத் தற்கு அடுத்துள்ள மகாரமானது " மக இருகனே என்கிற தாதுவிலிருந்து தேறினதாகையாலே ஜ்ஞாதவான ஆத் மாவைச் சொல்லுதலால் ஜ்ஞாத்ரு.ஜ்நேயபாவம் என்கிற உறவு தேறிற்று. எம்பெருமான் அறியப்படுபவன்; ஆத்மா அறிகிறவன் என்றவாறு ஒன் தாமரையான் கேள்வன் ஒருவனையே கோக்குமுணர்வு என்கிற பொய்கையாழ்வார் பாசுரம் இங்கு காணத்தக்கது, மகாரத்திற்குப் பிறகு உள்ள நம: பதத்தினால் தன்னை இரrத்துக் கொள்வதில் தனக்கு எவ்விதமான உரிமையு மில்லை என்று காட்டுவதால் ஆன்மாக்களெல்லாம்