பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗露輯 எம்பெருமாலுடைய லோத்து என்று ஏற்படுகிறது. இதனால் ஸ்ஆஸ்காகி பாவம் என்கிற உறவு தேறுகிறது. எம்பெருமான் இன்கி; தாம் அவன் சொத்து. இனி, தாராயண தத்திற்கு தத்புருஷஸமாஸ்மென்றும், மஹால்ரீஹிலாலம் என்றும் இருவகையான ஸ்மாலங்கள் கேன்னப்பட்டு தாr:தசர்த்தமான ஸகல வஸ்துக்களுக்கும் னக்கிக்குமான் ஆதாரம் என்றும் அந்த ஸ்கல வஸ்துக்களையும் தான் ஆதாரமாகி உடையவன் என்றும் தெரிந்து கொள் தேடினம். ஆதலால் தாராணம் அயனம் என்கிற தத்புருஷ இraத்தால் ஆதாராதேயாவம் என்கிற உறவு தேறுகின்றது. சட்.ாவது உறவு சரீ ஆத்மபாவம். தாராயண சப்தத்தில் தாங்கள் பகவானிடத்திலே இருக்கின்றன என்பது தத்புருஷனால் க்ேதிக்கிறது. நாசங்களிலே பகவான் உளன் என்பது ஹுர்ல் ஹியால் ஏற்படுகிறது. அவற்றிலே இவன் இருப்பு:தானது அவற்றை உடலாகக் கொண்டு தான் இவற்றுக்கு உசோக இருப்பதேயாதலால் சரீர-ஆத்ம பு:ஐக் கித்திக்கிறது. லகல சேதத அசேதங்களும் சரீரம்; ஒன்பதானது உதவு போக்த்ரு போக்யபாவம், இது தாராயண தத்திலுள்ள தான்காவது வேற்றுமையால் ஏற்படு கிறது. நாராயணனுக்குச் செய்யப்படுகின்ற கைங்கர்யத்தின் பேசகமும் அவனுக்கேயன்றி இந்த ஜீவனுக்கில்லை. என்று கனட்டுதலால் போக்த்ரு போக்வபாவம் என்கிற உறவைத் தெரிவிக்கின்றது. எம்பெகுமான் போக்தா, ஜீவாத்மா போக்யன், ஜீவாத்மாவை போக்தாவாகவும் எம்பெருமானை போக்யனாகவும் கொள்வதும் ஒருபுடை உண்டெனினும் திருத்திசத்தில் வடிகட்டின பொருள் முந்துறக் கூறினதே யாகும் என்பர். ஆக, திருமத்திரத்தினால் நவவித (ஒன்பது விதல்ான) ல்பந்தங்கள் தெரியவந்தன.