பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ត្រៃ ஆரீaைrணவர்கள் அவசியம் தெரிந்து கொள்கின் வேண்டிய மேற்கூறிய எம்பெருமானுக்கும் ஜீவாத்மாக் களுக்கும் உள்ள ஒன்பது விதமான உறவுகளைப் பற்றித் தனியாகவும் விரிவாகவும் ஆராய்ச்சி முறையிலும்.இதுவரை யாராலும் துல் இவற்றப்பட்டு வெளிவரவில்லை. பூரீமான் பேராசிரியர் டாக்டர். த. சுப்பு ரெட்டிவார் அவர்கள் இக் குறையை நீக்க * கல்வித சம்பந்தம் ' என்கின்ற ஒப்புற்ற விரிவான துரலை இயற்றி இப்பொழுது வெளியிடுகின்றாள். இஃது ஓர் ஒப்பற்ற பொக்கிஷமாகும். இத்துவில் பத்து அதிகாரங்கள் உள்ளன: முதல் அதி காரத்தில் பொதுவாக ஒன்பது விதமான சம்பந்தங்களைப் பற்றி விளக்கம் தருகிறார். பிறகு ஒன்பது அதிகாரங்களில் ஒவ்வொரு சம்பந்தத்தையும் பற்றி விளக்கம் தருகிறார். அது திருமந்திரத்தில் பெறப்படும் விதத்தை முதலில் விளக்குகிறார். பிறகு ஆழ்வார்களுடைய பாசுரங்களை மேற்கோளாகக் காட்டி எந்த எந்த ஆழ்வார்கள் எந்த எந்த சம்பந்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்பதை மிகவும் விளக்கமாகவும் ஆராய்ச்சி முறையிலும் கூறுகின்றார். இதைப் படிக்கப் படிக்க மிகவும் ஆர்வம் உண்டாகின்றது. இம்மாதிரியான நூல் இது வரை வெளிவரவில்லை என்று கூறுதல் மிகையாகாது. ஏற்கனவே ரெட்டியார் அவர்கள் வைணவத்தைப் பற்றிப் பல உயர்ந்த நூல்களை இயற்றி வெளியிட்டுப் புகழ் பெற்றவர். அவருடைய ஆழ்ந்த அறிவின் திறனும் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் பூராவையும் துட்பமாக ஆராய்ந்து அதுபவித்துள்ளமையும் இவருடைய ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுகின்றது. மேலும் பகவத் விஷயம் எனப்படும் ஈடு முதலிய நூல்களில் புகுந்து அவற்றுள் கிடந்த இரத்னங்களை நமக்குத் தருகிறார். இந்த நூல் எல்லோருடைய கையிலும் இருப்பது அவசியம். இறைவன் அருளால் செட்டியார் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து எல்லோரும் பயன் பெறும்படியான இம்மாதிரியான