பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் கண்ணன் வீதம்பெத்த கோன்உல் கோங்கிய கற்பகக் காத் தண்ணாகும் பூவையும் வேண்டிலில் : வேண்டித் தலைக்கணிப்பூ எண்ணrர்க் கிரு:ன்ன வேங்கடத் தான்தோண்டன் ஏவுத்றொழில் பண்ணாசைத் தொண்டgவர் தொண்டர் தொண்டர் பதமலரே!. -ழுத்தமிழ்க்கவி வீரராக மூதலி:னர் கவனித சம்பந்தம் என்ற இத்துல் எழுத்ததே ஒரு சீது வரலாற்றை உட்கொண்டது. 1993.சூலையில், வத்தவாசி நாதமுனிகள் சபையின் ஒன்பதாவது மாநாட்டில் கலத்து கொள்ளும் வாய்ப்பை அளித்தான் ஏழுமலையப்பன். தோழி, தாய் கேள்" என்ற பொருள் பற்றி உரையாற்றினேன். கற்றுத்துறை மோ! வித்தகள் ஏந்தூர் சுவாமிகள் கவனித சம்பந்தம் பற்றி ஆற்றிய சொற்பொழிவையும் செவிமடுக்க வாய்ப்பு ஏற்பட்டது. கவசமிகன் மிக அற்புதமாகப் பேசி ஆனார்கள். சுவாமிகனின் ஞானத்தை எட்டிப்பிடிக்கும் ஆற்றல் சபையோருக்கு இல்லாமையாலும், சமையோர் மனதிலைக்கு சுவாமிகள் இரங்கி வர முடியாமையாலும் சுவாமிகளின் பேச்சு சபையினருக்கு எட்டாப் பழமாகவே இருந்தது. சபையில் எழுந்தருளியிருந்த கரங்தை தசகோதரன் என்ற வைணவச் செல்வர் இந்த இரகசியத்தை எவரும் புரியும் அண்னம் чcжжамаскrorмми:rмкмехктыыыми мемухацкуго. 2. திருவேங்கடக் கலம்பகம்-100 3. பிள்ளை உலக ஆசிரியரால் அருளிச் செய்யப் பெற்ற அஷ்டாதச ரகசியம் நூலிலுள்ள 11-ஆவது இரகசியம். பசி பாஷைச் சொற்கள் மலிந்த செறிவான மணிப்பிரவான தடையில் 64 பக்கத்தில் அமைந்தது.