பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுதல் கூடியவன் ஆடியேன் ஒருவலே என்து என் பெயரைக் ஆதிப்பீ.வே. சபையோ இத்தெய்வப் பணியை எனக்கு இட்டனர். ஒருவித பெருமீத உணர்iால் ஒப்புக்கொண்டேன். பொருதீன் அருமைப் பாட்டையும் அடியேனின் அறிவுக் ஆஐதனது அம் எண்ணினேன் இல்லை. தா முடித்து சென்னைக்குத் திரும்பிய அன்றே இஆம்:ணிகில் இறங்கினேன். எம்பெருமான் ஏழுமலையான் தீஆண்ஆனும், எம்பெகுமானார் பேரருளும், பினனை உலகா சிசியசின் ஆசியும் துணை நிற்க, நாடோறும் பத்து மணி தேசன் வீதம் ஆன்த்துே நாட்கன் உழைத்து நூலை ஒருவாறு இறைவு செய்தேன். உடனே முறைப்படி திருமலை-திருப்பு:தி தேவஸ்தானத்தித்து மானியம் கோசி விண்ணப்பித்தேன். சஆஜ:சண் கடைக்கண் திறக்கவே மானியமும் கிடைத்தது. ஒட்டு வழிச் செலவில் மூன்றில் இரண்டு பங்கிற்கு உதவியது. திேப்பணத்தை அடியேன் பொறுப்பாகக் கொண்டு நூல் ஆங்ாது ஆச்சு :டிக் :ேத்தது. இத்தி ஆலைச் சேங்கிய முறையில் அச்சிட்டு உதவிய சுத்ததன் ஆக்ட் விேண்டர்லாருக்கும் குறிப்பாக அதனைச் செல்லியமுறையில் கண்ணும் கருத்துமாக அச்சிட்டு உதவி சனேஜர் திரு. சி. பலரால் ரெட்டியார் அவர்கட்கும். இந்த இால் அச்சுத் தொடங்கிய முதல் அச்சு முடியும் வரை தட்டு படிகக்கன், பக்கப் படிவங்கன் முதலிய பல நிலைகளில் கருத்துன்றி, சர்வைப் படிகளை துணுகி, பிழைபார்த்து இல் செப்பமுற :டிமைப்பிற்கும் துணையாய் தின்ற செல்வி W. B. சிவனடின. தேவி M.A., M.Phil. (Ph.D.) அவர்களுக்கும் (திரு k. பண்ராம் செட்டி :னசின் அருமைப் புதல்வி) நன்றி என்றும் உரியது. எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஒவியம் இசைதல், அச்சுக் கட்டை தயாரித்து மூன்று வண்ணங்களில் அச்சிட்டு உதவிய ஓவிய மன்ன்ர் திரு. P. N. ஆணத்தன் அவர்கட்கும், நூலைச் கவின் பெறக் கட்டமைத்துத் தத்த அருமைத் தம்பி V. திருதாவுக்கரசுக்கும் என் உளங் கணித்த நன்றி என்னும் உரியது.