பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆt; திரு. அரங்க சீனிவாசனார் 29.9.1929-ல் பர்மீது தாட்டில் பெரு மாவட்டத்திலுள்ள சுவண்டி என்ற சிற்றுசில் உழவர் குடியில் பிறந்தவர். சிறு வயதிலேயே இலக்கிய ஆர்வம் அரும்பியது. கவிதை இயற்றும் ஆற்றலும் அரும்பியது. இவரது இருபது அகவைக்குள் பத்து நூல்கள் வெளி வந்தன. 1942-2-ஆம் உலகப் பெரும் போரின்போது கால் தடைப் பயணமாகவே தாய் நாடு புறப்பட்ட இவர் பல இடையூறுகளுக்கும், தோய்களுக்கும் குண்டர்கனின் தாக்குதல் களுக்கும் ஆளாகினமையால் கெனகாத்தியில் பல திங்கள் மருத்துவ மனையில் தங்க தேர்த்தது. 'காந்தி காதை’ என்ற பெருங்காப்பியம் படைத்து பாரதீய வித்யா பவனம் திறுவிய இராஜாஜி முதல் தினைவு பரிசும், தமிழக சிறப்புப் பரிசையும் பெற்றனர். பேரறிஞர் தென. மு. பாஸ்கரத் தொண்டைமான், மெருத்திருவானர். திரு. தி , க. அவினாசிலிங்கம் செட்டியார் இவரது கவனத்திற்கு இலக்கானார்கள். இதனால் பரிசுகளும், பாராட்டுகளும் வந்து குவிந்தன. "காவடி சிந்தும் கவிஞன் வரலாறும்’ என்ற வரலாற்று ஆய்வு நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. நாற்பதிற்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். அவற்றுள் வங்கத்துப் பரணி, வழிகாட்டும் வான் சுடர், காவடி சிந்தும் கவிஞன் வரலாறும் கடவுள் வரலாறும் முதலியவை குறிப்பிடத்தக்கவை. பல நிறுவனங்களின் பாராட்டுகள், பரிசுகள், ஆசிகள் பெற்ற புண்ணியனார். இவற்றுக்கு மேலாகி எவருடனும் இனிமையாகவும், எளிமையாகவும் பழகுபவர். மனத்தினாலும் பிறருக்குத் தீங்கு எண்ணாதவர். 1979 முதல் இவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். இவரது அடக்கமுடமை, புலமைச் செருக்கு இல்லாமை, இன்முகத்துடன் பழகும் தன்மை என்னைக் கவர்ந்த பெருங்குணங்கள். இவரது புலமைக்கும், அடக்கமுடைமைக்கும் அரசவைக் கவிஞர் என்ற முறையில் இவரைத் தமிழ் நாடுஅரசு ஏற்றுக் கொண்டு பெருமைப்படுத்தி யிருக்க வேண்டும்; தவற விட்டது. அரசின் கவனமின்மை