பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

skvii இனில்ேலாகிலும் தமது முதுமைக் காலத்தில் வாழ்க்கை கதிகில்லது தனிப்பவர் ஆதலால், இன்றும் இன்னும் ஆஆைக்கு ஆசலை கவிஞர்' என்ற விருதையும் வழங்கி அவர் அத்தான் அதை தக்க ஊதியமும் கொடுத்து காப்பது அரசின் கடகை. ஆதிப்பாக, ஈத்துவக்கும் இன்பம் கண்ட தமிழக முதல்வச் செல்வி ஜெயலலிதா அவர்கள் இவற்றை உணர்ந்து இாழ்த்துாைச்கன் என்ற நம்பிக்கையுண்டு. இத்தகைய ஆசின்னர் இத்து வேதாந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரமாலை ஆழங்கி என்னைச் சிறப்பித்தகைக்கு அடியேனது இதயம் கவித்த தன் நீ என்றும் .சிவது. இத் துலுக்கு அணிந்துரை நல்கிய பேராசிரியர். வித்யா அதி. . . இன்துக தனித்தாசாரிய ஸ்வாமிகள் 魏 பதிகில் பணியேற்றில் நான் முதல் (ஆகஸ்டு 1960) ஆடிே ஆர்த் *త அறிமுகமான்கள். தமிழில் தனித் தமிழ் இத் §: பெற்றவர். வடமொழியில் தான்கு சத்திரத்தில் தோணி பட்டம் பெற்றவள். தவிர தியாயம் விவசrம் வேதாந்த் சத்திரங்கன் இவற்றுக்கு உரையெழுதி லெனிகிட்டவர். ஸ்லாமீ தேசிகன் அருளிய திங்ா: சித்தாஞ்சனம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழி :ெஆன்த்தார், துணைப் பேராசிரிகள் முதல்வர் என்ற பல நிலைகளில் பணியாற்றி நற்பெயரும், நற் புகழும் எடுத்தவர். தம்முடைய திறமையினாலும் உலகத்து ஒழுக்கசீலத்தினாலும் கைதிக உயர்த்து மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்தவர். இதனால் திருப்பதிவில் மத்திய அரசு திலுவிய இண்ைடிரி: சண்கீத வித் பீடம் (வடமொழி பல்கலைக்கழகம்) என்ற இதுவனத்திற்கு இவரை முதல் துணை வேந்தராக நியமனம் செய்தது. இவரது நியமனத்தினால் துணை வேந்தர் பதவியும் பெரும் புகழ் மென்றது. பல்கலைக் கழகமும் இவரது இருப்பினால் நாடு புகழ் எய்தியது. வடகலை வைணவ தரபைச் சார்ந்தவராயினும் தென் கலை மரபையும் போற்றிக் காப்பவர். அங்கணமே பிறசமங்களிலும் காழ்ப்புக் கொள்ளாது அன்புடன் அக்கொள்கைகளை ஏற்பவர்.