பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix உலகில் படித்தலக்கள், அறிஞர்கன், வல்லுநர்கள் இவர்கள் திறைய உள்ளனர். கற்தடங்கிய சன்றோரைக் காண்டல் அசிது. இவர் ஒரு திறை குடம். அடக்கம் அாேருள் உங்க்கும்' என்ற வள்ளுவத்திற்கு இலக்கிகமாகத் திகழ்ப:ைள். 'பணியுமாம் என்றும் பெருமை ' என்ற வண்ணுவர் சைய் மொழிக்கு இக்கணடிாகத் திகழ்பவர். பண்புடையனர் பட்டுண்டு உலகல் என்ற ஒன்ளுவத்திற்கு இலக்கியமாகத் திகழ்பவள். அடிகேன் திருப்பதி சென்றது முதல் ஆடியேனின் உழைப்கை பும், வளர்ச்சிகையும் நன்கு ஆதித்தனர். அவர்தம் வர்ைச்சி யையும் அதிக அடியேனுக்கு வாய்ப்புகள் இருத்தனர் இத்தகைய பெரியனர் அடிவேனது இந்த நூலுக்கு அணிந்துரை அருளியது இத்துரல் பெற்ற பேது; அடிவேனது பேறுலாகும். அணிந்துரை நல்கிய இந்த சீலருக்கு அடியே னுடைய இதயம் கலந்த நன்றி என்றும் உரியது. இந்த துல் எழுதத் தொடங்கிய அன்றே ஒத்து சாமிவர்கட்கு அன்புப்படையலாக்க எண்ணினேன். இதை அருளால் அது நிறை:ேறுகின்றது. இந்தச் சாமி தென்னார்க் காடு மாவட்டம் ஏந்து என்ற சிற்றுனரில் தோன்றியவர்; பெற்றோருக்கு ஒன்பதாவது பிள்ளை. திண்ணைப் பள்ளியில் முறையாகப் பயின்றது இரண்டாம் வகுப்புவரை தான். இள வயது முதல் சமயக் கல்வியில் நாட்டம், சிறுவயதிலேயே இராமாதுச நூற்றத்தாதி மனப்பாடம் இனாமாயணம் : பாரதம் முதலிய உரைநடை நூல்களில் ஆழங்கால் பட்டுப் பயின்றவர். தனிமையில் திண்டிவனம் பழநிசாமி சிவாச்சாசி வாரிடம் ஐத்திலக்கணம் பயின்றவர். பல வைணவர்களிடம் முமுட்கப்படி தத்துவதிரயம், பகவத்விஷயம் முதலிய நூல் களைப் பாடங்கேட்டுக் காலட்சேபம் செய்தவர். பண்னிரண்டு வயதில் கஞ்ச சம்ஸ்காரம் செய்யப் பெற்றவர். சுயமாக அஷ்டப் பிரபந்தம் உட்படப் பல இலக்கியங்கள் பயின்றவர். கலைமகள் கடைக்கண் நோக்காலும் ஆராதன தெய்வம் பூரி வேணுகோபால் சுவாமியின் திருவருளாலும் கவிதை இவற்றும் ஆற்றல் பெற்றவர். திருவாய்மொழிக் கலம்பகம்,