பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鶯 நவவித சம்பந்தம் துன்பக்கட்குக் காரணம் சாத்திரங்களில் கூறப்பெறும் அர்த்த பஞ்சக ஞானம் இன்மையேயாகும். இந்த ஞானம் இல்லாத பிறப்பு வீணான பிறப்பு ஆகும். இந்த சம்பந்த ஞானம் உள்ள இடத்தில் எம்பெருமான் விதுக்கி வ.ைவான். ஆதலால், சம்பந்த ஞானம் அவன் மீது ஆத்த எம்பெருமான் மீது - விருப்பம் கொள்வதற்கு உரிய இான்ேறது. இத்தக் கருத்தைத் திருமழிசையாழ்வார் மிக அற்புதசைகப் புலப்படுத்துகின்றார். கின்ற தென்தை உணர கத்து இருந்த தெங்தை பாட கத்து ஆன்து வெ.க கணக்கி டந்தது) என்னி லாத முன்னெ லாம் அன்று கான் பிதத்தி லேன் பிறந்த பின் மதக்தி லேன் கின்த தும்இ குக்த தும் - கிடந்த தும் என் கெஞ்சுளே. இத்தப் பாகத்தின் கருத்தைத் தெளிவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது. உலகியலில் ஒரு நிகழ்ச் சியை நோக்குவோம். ஒருவன் கடன் பட்டிருக்கின்றான். அக்கடனைத் திருப்பிப் பெறுவதற்காகக் கடன் கொடுத்தவன் வீட்டிலே வந்து கேட்கின்றான். அப்படி வருகின்றவன் గూటry kఖ్యఖమ్స్టణాలు:xx 鷲發? 4. ஆர்த்த ஆஞ்சகம் - (11 ஆன்மாவின் இயல்பு, to ஈசுவரனது இயல்பு, (3) ஆன்ம் அடையும் பயன், tச் அப்பயனை இடைத்ற்குரிய வழிமுறை, (3) அப்பயனை அடைவதற்குத் தடையள் உள்ளவைகள் இவற்றைக் குறித்து விளக்கமாய்த் தெரிந்து கொள்வதே அர்த்த பஞ்சக ஆசனம் எனப்படும். .. - 器。 திருச். இது છૂ