பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தவவித சம்புத்தம் § முதலில் சில நாட்கள் கின்றவண்ணம் கேட்டுவிட்டுப் போகின் றான் ; புலன் இல்லை. அடுத்து வருகின்ற சில நாட்களில் வாங்கினவன் திண்ணை மீது உட்கார்ந்து கடனைத் திருப்பித் தகுமாறு நிர்ப்பந்தித்துப் போவான். இவ்வளவிலும் அவன் மிசையாவிடில் கடனைத் தீர்க்காவிடில் நான் போவ தில்லை ' என்று படுக்கையாகத் திண்ணையில் படுத்து திர்ப்பத்திப்பான். இப்படியாக எம்பெருமாலும் தம்போன்ற ஆன்ம கோடிகள் செலுத்த வேண்டிய கைங்கரியக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரிடத்தில் (ஊரகத்தில்): கின்று பார்க்கின்றான். மற்றோரிடத்தில் (பாடகத்தில்) விற்றிருந்து பார்க்கின்றான். இன்னுமோரிடத்தில் (திருவெஃகாவில்): சாய்ந்து பார்க்கின்றான். இப்படிச் செய்ததெல்லாம் தான் எதிர் நோக்கி இல்லாத காலத்தில், நித்தியவிபூதி - லிலா விபூதிகட்கு தாதனான எம்பெருமான் சம்சாரியான எனக்கு ருசி பிறவாதகாலமெல்லாம் ருசி பிறப்பிப்பதற்காக நின்றான், இருந்தான், கிடந்தான். என்னிடம் ருசி உண்டாக்குகை அவனுக்குச் சாத்தியம் (பலன்) ; அதற்குச் சாதனம் (வழி முறைகள் நிற்றல். இருத்தல், கிடத்தல் என்பவை. பலன் கைபுகுந்த மாத்திசத்தில் - என்னிடம் ருசி பிறந்ததும் - அவன் திவ்விய தேசங்களில் நிற்றல், இருத்தல், கிடத்தல் களைத் தவிர்த்து, அரவத்து அமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து" காஞ்சி உலகளந்த பெருமாள் சந்நிதியில் காஞ்சி பாண்டவ தூதர் சந்நிதியில் காஞ்சி சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதியில் பெரியாழ். திரு 5.2:10