பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# நவவித சம்பந்தம் என்து விட்டுசித்தன் விசித்துரைப்பதுபோல் அந்த விருப்பு அனையெல்லாம் என் நெஞ்சிலே செய்தருளினான் ' என்கின் தசச். மேலும் தான் ஞானப் பிறப்பு பெற்றேன் இல்லை; அது பெற்றபிறகு தான் எம்பெருமானை மறக்கவில்லை ’’ என்தும் பேசுகின்றார். திருமந்திரத்தின் உண்மைப் பொருளை நன்கு உணர்த்து ஞானம் பெற்றபிறகு நம் பூருவாசாரியர்கள் இம் மத்திசத்தின் பொருளை ஒழியவேறொன்றாலும் பொழுது பேசக்குதலைச் செய்தறியார்கள். அடுத்த பாசுரத்தில்" எம்பேருமான் திருவேங்கடத்தில் திறப்பதும், திருநாட்டில் :தத்தில் இருப்பதும், திருப்பாற்கடலில் கிடப்பதும் தன்னோடு .ண்.ான முறைமையை அறியாது நான் ஆத்திலத்திருந்த காலத்தில்தான். நான் முறைமையறிந்துப் (சம்பந்த ஞானம் பெற்றுப்) பரிமாறின. பின்னர் அவ்வெம் பெருமானுடைய பரிமாற்றமெல்லாம் என் நெஞ்சில்.என் இதயத்தில்.நடைபெறுகின்றது' என்கின்றார். - கச்றை மதிதலம் பெற்ற நம்மாழ்வாரும், அடங்கெழில் சம்பத்து ஆகூங்கக்கண்டு சைன் அங்கெழில் அஃதென்று அடங்குக உள்ளே.' ழிைல் - அழகியதான, சம்புத்து - எம்பெருமானின் விபூதி அடங்க - எல்லாம் (முற்றிலும்) ; அடங்க . அல்தெல்லாம், ஈசனத்து - எம்பெருமானுடைய எழில் - சம்பத்து (என்து துணிந்து) ; உள்ளே விபூதிக்குள்ளே ; அ.க்குக - செருகிப் போவது) என்று கூதுவர். " நித்தியவிபூதியாகிய பரமபதமும், லீலா விபூதியாகிய இந்த உலகமும் ஆகிய எல்லாச் சம்பத்துகளும் தம்முடைய சுவாமியின் சொத்துகள் என எண்ணவேண்டும் ; AMACCCMeegggAMBACggMMASAMALLLALLLAMAMHS 19 #gg65 1. திருவாய் 1.2:7