பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தந்தை-தனயன் உறவு திருமத்திரத்தின் முதற்பதமாகிய ஒம் என்பதிலுள்ள ஆன்து எழுத்துகளில் (அ+உ+ம) அகாரம் தந்தை தனயன உதல் உணர்த்துவதாக சொல்லப்பெறுகின்றது என்பதை முதல் இயலில் குறிப்பிட்டோம். அதனை ஈண்டு நினைவு கச்னோம். ஆழ்வார் பெருக்கள் எம்பெருமானைத் தந்தை நிலையில் கைத்தெண்ணக்கூடிய இடங்கள் எண்ணற்றவை. இப்படி எண்ணும்போது தம்மைத் தனயன் நிலையில் கொண் இன்மை சொல்லாமலே போதரும். எடுத்துக்காட்டாக, தக்காழ்: திருவேங்கடமுடையானை, .திருவேங்கடத்து என் ஆணை என் அப்பன் (3.9:1) என்றும், திருக்குதுங்குடி எம்பெருமானை, ...குறுங்குடி மெய்யம்மையே உண்ணவ எங்தையை (3.9:2) என்றும் தம் திருவாய்மொழியில் குறிப்பிடுவதைக் காணலாம். இந்த ஆழ்வாரே, எம்பி ரானை எங்தை தந்தை தக்தைக்கும் தம்பி ரானைதண் தாமரைக் கண்ணனை கொம்ம ராவுதுண் னேரிடை மார்புனை (1.10:3) என்று கூறுவுசர். எம்பெருமான்தன்னை,