பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்தை-தனவன் உதவு 氢器 எம்பிரானை எத்தை தந்தை தத்தைக்கும் ரம்பிசானை' என்று அழகாய்ப் பேச, அதன் இன்பத்தில் திளைத்த எம்பெருமான் இப்படி ஏத்துகின்றவன் ஆச்?' என்று குளிரக் கடாட்சிக்கின்றான். அக்கடாட்சத்தால் மகிழ்ந்த ஆழ்வார் தண்டாமரைக் கண்ணனை ' என்று மேலும் சிறப்பிக் கின்றார், குற்றமே வடிவான தம்மீது எம்பெருமான் இவ்வளவு சிறப்பாகக் கருணை காட்டக் காரணமில்லையே என்ன காரணமோ? என்று ஆராய்ந்து பார்த்த ஆழ்வார், கடாட்சிக்கச் செய்யவல்ல பெரிய பிராட்டியார் அருகில் இருப்பதை உணர்த்து, கொம்பு அராவு துண் நேரிடை மார்பனை என்று மேலும் சிறப்பிக்கின்றார். இத்த ஆழ்வாரே திருவிண் னகர் சேர்ந்த பிரானை, என்.சரண் என்கண்னன் என்னை ஆளுடை என்.அப்பனே (3,3:8) என்றும், என் அப்பன் எனக்காய் இகுளாய என்னைப் பெற்றவளாங், பொன் அப்பன் மணி அப்பன் முத்தப்பன் எனணபங் லுடிாய தன்ஒ ப்யார் இல் அப்பன் (6.3.9) (இருளாய்-செவிலியாய்) என்று கூறுவதைக் காணலாம் . இந்த ஆழ்வாரே, பொழில் ஏழும் உண்ட எந்தாய் (2,3:4) எள்கல் தந்த எந்தாய் ! (2.5:4) (எள்கல்-ஈடிபட்டிருக்குத் தன்மை)