பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை-தனன் உறவு 17 திருமங்கையாழ்வாரின் திருதாங்கூர்த் திருமணிக் கூடம் திருமொழி ஒன்றின் (4.5 ஒவ்வொரு பாசுரத்திலும் இந்தத் தந்தை-தனவன் உறவு முறை அமைத்திருப்பதைக் கண்டு அது:வித்து மகிழலாம். காம்புடைக் குன்ற மேக்திக் கடுகழை காத்த எங்தை {!} வவ்விய இடும்பை கூரக் கடுங்கனை துகந்த சந்தை (2) y w - ...கவன்தாள் சேத்தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித்தோள் புணர்ந்த எங்தை (3) பூங்குருக் தொசித்துப் புள்வாய் பிளக்தெரு(து) அடர்ந்த எங்தை (4) வருமவள் செவியும் மூக்கும் வtளினால் தடித்த எங்தை {5} அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எங்தை (8) கின்றவெஞ் சுடரும் அல்லா கிலைகளும் ஆய எக்தை {7} பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எங்தை (8) கோவமும் அருளும் அல்லாக் குனங்களும் ஆவ எங்தை (9) என்ற பாசுரப் பகுதிகளைக் காண்க. த.வி.ச.-2