பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & நவவித சம்பந்தம் தந்தை தாய் சேர்க்க உறவு : சில பாசுரங்களில் தங்தை தாய் தணவன் உறவு சேர்ந்து காணப் பெறுகின்றன. ...கல் வீடு செய்யும் காதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே (திருவிருத்-95) என்தும், மேலாத் தாய்தந்தையும் அவரே இனி ஆவாரே (திருவாய், 5.1:8) என்தும் இம்மாழ்வார் கூறியிருத்தலைக் காணலாம். அன்பு காட்டி வேண்டியவற்றை ஈவதால் தாயும், கல்வி முதலிய வத்தைப் பெதுவதற்குத் தந்தையும் பொறுப்பாக இருப்பதால் அவர்கள் உவமையாக கொள்ளப் பெற்றனர். நவவித சம்பந்தத்தை கூறும் திருமந்திரம் தாய்-மகன் உறவைக் இறிப்பீடிவில்லை. ஆனால் இந்தச் சிந்தனை சாதாரண மக்களிடமும் உள்ளது. ஆழ்வார் பெருமக்களிடத்தும் கம்பன் போன்ற மாபெரும் கவிஞர்களிடமும் இந்தச் சிந்தனையைக் 磯啟錄曦r盎。 தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளிபுணர் தாமே யன்றே தக்தையும் தாயும் ஆவாா |ஒங்கும்.விஞ்சியிருக்கும் ஒளி-தேசு -திருமாலை-37 என்று தொண்டாடிப் பொடியாழ்வாரின் திருவாக்கில் தாய்தந்தை உறவு துவலப்பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். இந்த உலகில் தந்தை தாயாக இருக்க முடியாது; தாய், தந்தையாக ஆக முடியாது. பரமான்மாவோ அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் (திருச்சந். 115) இருக் கின்றான் என்பர் பக்திசாரர். தம்மாழ்வாரும்,