பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தை-தனவன் உறவு i. 9 தாயும் தந்தையும் ஆய்.இவ் வுலகினில் வாவும் ஈசன் மணிவண்ணன், எங்தையே (i.. 10:6) (வாயும்-அவதரித்தவன்; வன்தும், எங்தை யே!என்னும், எம்பெரு மான் என்றும் சிங்தையுள் வைப்பன்; சொல்லுவன் (1-1 :ே7) என்றும் பேசுவார். மேலும் இவர், என்னைப் பெற்ற அத்தயாய்த் தந்தையால் அறியாதன அறிவித்த அத்தா (2.3:2; என்றும், தஞ்ச மாகிய தங்தை தாயொடு ខ្លាខ្លាវៃ (8.6 ឱ} என்றும் இதத்தைச் செய்யும் அப்பனாகவும் பீரியத்தைச் (அன்பைச் செய்யும் அன்னையாகவும் தானே ஆகின்றான். திருமங்கையாழ்வாரின், தாய்கினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே கினைக்கச் செய்து தான் எனக்கு ஆய்கிணைந்து அருள் செய்யும் அப்பனை (பெரி. திரு. 7.3:2) என்ற பாசுரப் பகுதியில் தாய்-கன்று உறவினை உவமையாகக் காட்டித் தந்தை-மகன் உறவினைக் காட்டினாலும் அப்பன்' என்ற சொல் தாயையே நினைக்கச் செய்கின்றது. கம்பனும் கோசலையைக் குறிப்பிடுங்கால்,