பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தைாதனவன் உறவு 23. அரசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்கிணைக்தே அழுங்குழவி: அதுபோன்று இருக்தேனே{1} (தடாயேல் களைத்திடா விடில் ; விரை.மணம் : அரசினம் - மிக்க சினம்; அகற்றிடினும் - வெறுத்துத் தள்ளினாலும்.} என்ற பாசுரம் திருவித்துவக் கோட்டம்மான்பற்றிய பதிகத்தின் (5) முதற் பாசுரம். இதில் நாம் ஆழ்வாரின் வாக்காலேயே எம்பெருமானை விளித்து அவனைத் தாயாகப் பாவித்து நாம் சேய்திலைக்கு வந்துவிடுகின் றோம். சேய் தாயிடம் முறையிடுவதுபோல் நாமும் இறைவனிடம் முறையிடுகின்றோம். சினத்தினால் ஒரு தாய் தான் பெற்ற குழந்தைமேல் சீறி விழுந்து அதனை வெறுத்துத் தள்ளினாலும், அக் குழந்தை தாயின் கருணையினையே கருதி அழுது அழுது அ வ ள் கருணைக்குப் பாத்திரமாகின்றது. அழுதால் உன்னைப் பெறலாமே' என்றவாறு அழுது அடி அடைந்த மணிவாசகப் பெருமானைப் போலவே, கண்களில் நீர்மல்க அழுகின்றோம். இந்திலையில் பரமான்மாவுக்கும் சீவான் மாவுக்கும் உள்ள உறவுமுறை தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு முறை போன்றது என்ற உணர்வினைப் பெற முடி கின்றது. பல்லுயிர்களையும் . ைட த் த வித்தகனாகிய பெருமான் தாய் நிலையில் சொல்லப்பெற்றாலும் தந்தை திலையில் கொள்வது உயலட்சணமாகும். இந்நிலையில் தம் சிந்தனையில் குறுந்தொகைப் பாடல் (897) பளிச்சென்று ஒளி விடுகின்றது. 4, திருவா திருச்சகம் • 9{}