பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இரட்சக-இரட்சய சம்பந்தம் திருமந்திரத்தின் ஓம்' பதத்தில் உள்ளமூேன்று எழுத்துக் தனின் (அ+உ+ம) அகாரம் இரட்சிக்கப்படுபவன்.இரட்சிப் :வன் என்ற .றவினைக் காட்டுவதாக முன்னர்க் குறிப் பிட்டதை ஈண்டு நினைவுகூரலாம். இந்த உறவில் எம்பெதுமான் காக்கும் கடமையுள்ளவன் (இரட்சகன்); அவனைக் கொண்டு தன்னைக் காத்தலையே எதிர்நோக்கி இருப்பவன் சீவான்மா (இரட்சயன்). அவனையொழிய மற்றவர்கள் ஒனபாதிக பந்துக்கள்.காரணம் பற்றிய உறவினர்; அவன் ஒருவனே திருபாதிக பந்து- காரணம் பற்றாத உறவினன்; முன்னவர் இரட்சகர் அல்லர் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. 1. வீடணனுடன், உடன் பிறந்தவன் இராவணன்: அக்கிரீவனுடன் பிறந்தவன் வாலி, இவர்கள் இருவரும் தம்பியதைப் படுத்தின பாட்டை நாம் அறிவோம். - ,ே கம்சன் தன் தகப்பனான உக்கிரசேனனை சிறையில் அடைத்தான். உருத்திரன் தன் தந்தையான பிரமனின் தலை யைக் கிள்ளினான். (உருத்திரனின் தந்தை பிரமன் என்ற ஒரு டிரான மரபும் உண்டு,