பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சக-இரட்ச சம்பந்தம் 2? கண்ணாடும் விண்ாைடும் வசனவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெருவென்னம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கண்ணாளன் :7; 'மண் நாடு.பூலோகம்; விண்தாடு-சுவர்க்கம் ; வானவர். தேவர் , தானவர் அகசர் : உண்ணாததகைய ஒண்ணாத பெகுவெள்ளம் - மகாவீரளம் ; உண் ணாமல்-விழுங்காமல் , .iய-உய்ய) அண்டத்தின் முகடழுந்த அலைமூக்ர்ேத் திரைததும் 'ஆ ஆ என்று: தொண்டர்க்கும் அஏைர்க்கும் முனிவர்க்கும் தான் அருனி உலகம் ஏழ்ம் உண்டொத்த திருவயிற்றில் அகம்படியில் வைத்தும்மை உய்யக் கொண்ட கோண்டிற்கை கணிவண்ணன் (9) (அண்டத்தின்முகடு-அண்டபித்தி , முந்நீர்.கடல் திரை அலை ததும்ப-செறிய ஆ ஆ-ஐயோ , அமரர். தேவர்கள்; அருளி-கிருபை செய்து:ஒத்த-முன்பு போல் இருக்கச் செய்த; அகம்.டி-உட்புறம்} இந்த இரண்டு பாசுரங்களையும் மேலும் இப்பதிகத்திலுள்ள ஏழு பாசுரங்களையும் அதுபவித்துப் படித்தால் இந்த உறவு முறை தெளிவாகத் தெரிவதுடன் ஆழ்வாரின் சொல்வளம், பக்தி ஆகியவையும் அதுபவித்து மகிழத் தக்கவையாக இருப்பதை அறியலாம். எம்பெருமான் வீடு அளிக்கும் தன்மையைக் கூறும் 'அணைவது அரவணைமேல் (2.8) என்ற திருவாய்மொழியில்