பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿懿 தவவித சம்பந்தம் ஒவளத் துயர்ப் பிறவு உட்படமற் றெஸ்வவையும் மூவாத் தனிமுதலாப் மூவுலகும் காவலோன் பு:வாகி ஆமையாய் னோகி இன்னிடம் தேவாதி தேவ பெருமான்என் தீர்த்தனே (5) இவா இடைவிடாத பிறவி-பிறப்பு; மற்று எவ்வெவைபடைப்பு, அனிப்பு, அழிப்பு முதலானவை; மூவா - ஒருநாளும் கை வாங்காத தனிமுதல் - அசகாய காணபூதன்; தீர்த்தன்-பரிசுத்தன்! என்பது ஐந்தாம் பாசுரம். இஃது என்பெருமான் இரட்சகன் என்பதைக் குறிப்பிடுகின்றது. மூவுலகுங் காவலோன் ’ என்ற தொடர் இதனைக் குறிப்பிடுகின்றது. இப்பிறப்பு இடைவிடாத துன்பத்தை உண்டாக்கக் கூடியது. அதாவது உண்டாதல், திேத்தல், பரிணமித்தல், வளர்த்தல், குறைதல், மரணம் என்ற ஆறு துன்பங்கள். இதனை நீந்தும் துயர்ப் நேவி (2) என்றார் மேல். மூவா - இதனை ஓவாப் பிறவிக்கு அடைமொழியாக்கிப் பிரவாக ரூபத்தாலே தித்தியாகச் செல்லுகின்ற பிறவிக்குத் தனிமுதல் என்னுதல்; இப்படிப் படைத்துக்கொண்டே போதல், சோம்பாது, இப்புல்லுருவையெல்லாம் படர்வித்த வித்தா!' (பெரிய திருவிக். 18 என்பதுபோலப் படைத்தல். இப்படிப் படைத்துக் காப்பது எவ்வளவு? என்னில், 'மூன்று உலகுக் காவலோன் என்கின்றார். மூவுலகு-மேலும் கீழும் தடுவும் என்னுதல்; கிருதகம், அகிருதகம், கிருதாகிரு மேலும் என்றது. பூமிக்கு மேலுள்ள ஆறு உலகங் ை நடுவும் என்றது. இப் பூவுலகத்தை. : என்றது பூமிக்குக் கீழே உள்ள் ஏழு உலகிங்க்ள்ை,