பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲獸 நவவித சம்பந்தம் கலைவாய் துன்பம்: களையா(து) ஒழிவாய், களை கண் பற்றிலேன்; வளைவாய் கேமிப் படையாய்! குடந்தைக் கிடந்த மாமாயா! தனரா .டலம் என்ன(து) ஆவி சரிந்து போம்போது இளையா(து) உனதாள் ஒருங்கப் பிடித்துப் போதஇசை நீயே" களைவாய்-நீக்கினாலும் சரி களையாது ஒழிவாய்-நீக்கா விட்டாலும் சரி, களை கண்-துணை நேமி-சக்கரம், தனரா-தளர்த்து, ஆவி-உயிர், சரிந்து-நிலை குலைந்து; இளையாது. மெலியாமல், ஒருங்கப் பிடித்து இருக்க மாகப் பிடித்து போத-போகும்படி; இசை-திருவுள்ளம் பற்று; என்பது எட்டாம் பாசுரம், ' எனக்கு உன் அதுபவம் கிடைக்காமல் போனாலும், உன் திருவடியே தஞ்சம் என்று பிறந்த விகவாசம் குலையாதபடி பார்த்தருள வேண்டும்’ என்கின்றாம் இதில், எம்பெருமான் திருவருளை அவாவிநிற்கும் பிரபந்தர்கட்கு ஆகிஞ்சன்னியம்', அநக்யகதித்துவம்' ஆகிய இரண்டும் குலையாதிருக்க வேண்டும் என்பது விதி. திருமங்கையாழ் இாரின், கலந்தான் ஒன்றுமிலேன் கல்ல தோறஞ் செய்துமிலேன் -பெரி. திரு. 1.9:4 3. ಕ್ರಿಸ್ಸಿ-ಹಣ ಅಹಿ ஞானம் பக்தி என்ற மற்ற உபாயங்களில் தொடரயற்று இருத்தில். . 4. அகக்கியகதித்துவம் : ஆன்ம இரட்சனத்திற்கு எம் பெருமானைத் தவிர வேறொரு இரட்சகப் பொருள் ஆற்றறிக்கை,