பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நவவித சம்பத்தம் (2) பிறப்பகத்தே மாண்டொழித்த பின்ளைகளை கால்வரையும் இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்பகுத்து உறைப்பன்(பெரியாழ். திரு. 4.8:2) இடம்-தது.ஆயிர்த்த இடம் இறைப் பொழுதில் கன நேரத்தில் : ஒருப்படுத்த ஒப்புக்கொள்ளச் செய்த, உறைப்பன்-சக்தியுக்தன்; (3, வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எங்தை நின்சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் கானாள் கடியது ஒர் தெய்வம்கொண்டு ஒளிக்கும் என்றுஅழைப்ப எதலார் முன்னே இன்னருன் அவற்குச் செய்து உன்மக்க மற்றுஇவர் என்று கொடுத்தாய் (பெரி. திரு. 5 8:8) i.வாய்மொழி வாய்ப்பேச்சாகவுடைய எந்தை-தலை ேைன சரண்-அடைக்கலம் ; காதல் மக்கள்-ஆசை யுடன் பெறுகின்ற பிள்ளைகள் : பயத்தல்-பெற்றல்; கடிய-கொடிய, ஒளிக்கும்.ஒளித்து வருகின்ற; ஏதல்ார்பகைவர் ; அவற்கு-வைதிகனுக்கு) 44. படர் புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்தின் தேர்கடவி சுடரொளி யாய்கின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை உடலொடுங் கொண்டு கொடுத்தவன் (திருவாய் 3,10:5) iபடர்-பரம்பின ; இடர்-இடைஞ்சல் : திண்தேர்.திட மா தேர் தன்சோதி-திருநாடு உடலொடும்-அந்த உடம்புடன் கொண்டு-மீட்டுக் கொணர்ந்து