பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్షీ நவவித சம்பந்தம் பrவதத்தில் தானே புக்கு, அங்கு நாச்சிமார் தங்கள் அசதந்திரம் காட்டுவதற்காகவும், கண்ணபிரானது திவ்விய செனத்தள்வத்தைக் கண்டு களிப்பதற்காகவும் அழைப்பித்து ஒத்த ஆத்தப் பின்னைகள் நால்வரையும் அங்கு நின்றும் ஆதி உருவத்தில் ஒன்றும் குறையாமல் கொண்டுவந்து கொடுத் தகுவினன் என்பது வரலாறு. இரண்டாவது வரலாறு : சாந்தீபினி (கண்ணனின் இஆதாதர்) மகனை காத்தது பற்றியது. {3} Eதவத்தோன் புத்திரன்போய் அதிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தான். -பெரியாழ். திரு. க்,8:1 (2) இது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அக்தனன் ஒருவன் காதல் என்மகன் புகலிடங் காணேன் : கண்டு தேரு வாவெனக்கு என்று கோதில் வாய்மையி - ாைன்உனை வேண்டிய குறைமு ஒத்தவன் சிறுவனைக் கொடுத்தாய் கூபெரி. திரு. 5.8 :7