பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德鲁 நவவித சம்பந்தம் 1. மன்னனுக்கும் ஊழியனுக்கும் உள்ள சம்பந்தம் முதலில் குறித்த சேr சேக சம்யக்தமாகும். இவன் தமக்குப் பணியைச் செய்கின்றான். இது நம் சிறப்பிற்கு உறுப்பாகையால் இவன் நமக்கு வேண்டும் என்று கருதும் மன்னனு.ை இச்சையாலும், ' நான் தலைவனுக்குச் இதன்பை உண்டு பண்ணுபவனாகையால், அதற்குச்சேரப் துகள் நடத்து கொள்ள வேண்டும் என்று ஊழியனுடைய இச்சையாலும் ஊதியன் உமாதேயப் பொருளாயிருத்தலின் இலுைக்குச் (ஊழியனுக்குச் சேஷத்துவம் உண்டு. இது சித்துக்கும் சித்துக்கும் உள்ள தொடர்பு. 2. ஆசனத்திற்கும் பிரட்சாளனத்திற்கும்' உள்ள தொடர்பு அசித்திற்கும் ஆதித்திற்கும் உள்ள சேவி - சேஷ பனை என்று சொல்லப்பெறும். இவ்விரண்டும் செயல் கரைதிருத்தலின் அசித்தின்பாற்படும். மேற்கூறிய மன்னன். பணியன் என்னும் இருவரிடத்திலும் இச்சையைக் காண்டல் போன்று. இவற்றிடத்தில் காண்டற்கில்லை. ஆனால், ஆசமனத்திற்குத் தூய்மையை உண்டாக்கும் இழை உள்ளது. அவ்வாசமனத்திற்குப் பிரட்சாளனம் இன்றியமையாது வேண்டும். இங்கனம் அவசியம் வேண்டி விருக்கும் இதை மேற்கொள்ளும் புருஷன் இச்சையாலே அட்சன்னம் உபேயமன் யிருத்தலின், இது சேஷப் பொரு இனனச் சொல்லப் பெறும். . 3. சித்திற்கும் அசித்திற்கும் உள்ள தொடர்பை எசமா னன் அவன் செய்யும் வேள்வி என்னும் இடத்தில் காணலாம் 8. ஆசமனம் என்பது, அச்சுதாய நம; அனந்தாய தம. ; கோவித்தாய நம: என்னும் மந்திரங்களை உச்சரித்துத் தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்துப் புதித்து, கேசவாய நம: முதலிய 12 நாமங்களையும் சொல்லி அந்தந்த இடங்களைத் துடைத்துக் கொள்ளுதல். 4. பிரட்சாானம் என்பது நீரினால் கை, கால்களை அலம்பிக் கொள்ளுதல்,