பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

览 థీ 懿 நவவித சம்பந்தம் 12) ஆசமனம் பிரட்சாளனம் இரண்டும் அசித்துப் போருளாதலின் இங்குச் சித்துப் பொருளாகின்ற ஆன்மா பரான்மாக்களைப் பற்றிக் கூறுதலின், இதுவும் பொருந்தாது. (3) தலைவன் அவன் செய்யும் வேள்வி ஆகிய இரண் டில் ஆசித்துச் சேவியாயும், சித்து GFవిఖ பொருளயும் இருத்தலின், சேவியாய் இருக்கும் ஈசுவரன் சித்தாதலின், இதுவும் பொருந்தது. (ச்) கொன், பொன் உடையவன் இவற்றிலும் ஒன்று சித்தாயும், மற்றொன்று அசித்தாயுமே உள்ளன. ஆயினும், சித்தாகிய பொன்னுடையவனுக்கு அசித்தாகிய பொன் சங்கன் எல்லகையிலும் அவனுடைய விருப்ப விநியோகங் களுக்குத் தக்கதாய் உள்ளதோ அங்கனமே சேததனும் ஒாணஇருப்பினும், தனக்கென ஒன்றையும் கொள்ளாதவனா பும், கவரனின் பிரிவத்திற்கேற்பவே விநியோகிக்கப்படத் தக்கவனவும் உன்னான். அங்கனம் இருத்தலே சேதந இடைவு சொரூபமாகும். ஆதலின் பொன்னின் நிலையிலேயே சேததன் ஈசுவரனுக்குச் சேஷபூதனாய் உள்ளான் என்பதாகக் கொள்ளல் வேண்டும். ஆகவே, இதுவே பொருத்தமான தாகின்றது. ஈண்டு இதற்கு விளக்கமாக இரண்டு எடுத்துக்காட்டுகளை உரைக்கலாம் : (1) சக்கரவர்த்தித் திருமகன் கானகம் சென்றதால் வசிட்டர் பரதனை அரசு ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். பரதன் வசிட்டரை நோக்கி, முனிவரே, அரசு எவ்வாறு இராமனுக்கு உடைமைப் பொருலோ, அவ்வாறே யானும் அவருக்கு உடைமைப் பொருளாக உள்ளேன். இம் முறையில் அரசை வான் ஆள வேண்டியதுதான் என்னை ? அரசுதான் என்னை ஆளட்டுமே ' என இயம்பினான். இங்கு ஞானியாகிய பதன் இராமனைப் பொன்னுடையவன் இடத்தில் வைத்துத் தன்னைப் பொன்னோடு ஒக்கக் கூறியுள்ளதைக் காணலாம்.