பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏器 தவவித சம்பந்தம் கோள்க: கணையாய் ! குறிக்கொள் எனை நீயே (5) எக்தாய் இனியான் உனை என்றும் விடேனே (9) அன்து 'காக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதைக் தாண்லாம். த அளந்து உலகம் (4.6) என்று தொடங்கும் கவனம்படி " பற்றிய திருப்பதிகத்தில் பாசுரந்தோறும் கவனம் பாடியாய் ! களைகண் நீயே களைகண். இரட்சகன்! என்று இரட்சகத்துவத்தைப் பன்னி உரைக் இன்தார். இங்கனம் இந்த ஆழ்வார் பாசுரங்களில் இரட்சகத்துவத்தைப் பல இடங்களில் கண்டு மகிழலாம். தம்மாழ்வார் திருவாய்மொழியில் 'வைகுந்தா (2.6) என்ற திருப்பதிகத்தில் முதல் பாசுரத்தின் செய்குங்த உன்னை கான் பிடித்தேன் ; கொள் சிக்கெனவே (1) என்பது இறுதி அடி, ' என்னை நீ விட்டாலும், உன்னை நசன் விடமுடியாதபடி பற்றிக் கொண்டேன் ' என்று கூறுவதால், தான் சேஷன் என்பதைப் புலப்படுத்திக் ஜேசன்னதைக் காணலாம். 'எம்டி வீடு (2.9) என்ற திருவாய்மொழித் திருப்பதி கத்தில் முதல் பாசுரத்தில் ' பிரானே நின்திருவடிகளை என் தலைமேல் வைக்கும் இத்தனையே வேண்டுவது ” என்கின்றார். 7. காவனம் பாடி : சீகாழி ப்பூர்தி நிலையத் இருத்து 7கி.மீ. ಸ್ರಿ'ಘಿಘೀ ಘೀ இல்லாத திருத்தலம். இருப்பூர்தி நிலையத்திலிருந்து மாட்டு வண்டி வசதிகன் உண்டு. இற்ைவன் க்ேரிபரல்கிருஷ்ணன், கண்ணன், தாயார் மடலால் தங்கை செங்கமல வல்லி தாச்சியார் நின்ற திருக்கோலம் கிழக்கு நோக்கிய திருமுக இ.இ.