பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நவவித சம்பந்தம் எல் திருவிலச்சினை சாதிக்க இருக்கையில் இந்த அ' வைணவரும் தமக்கும் சாதிக்கும்படி வேண்டினர் , அப்போது சம்பர். ' உமக்கு விசேஷ சம்பந்தம் உண்டோ ?” என்று அரை வினவ, அவரும் தேவரீருடைய சம்பந்தமே சம்பந்தம் என்து பணிந்து விண்ணப்பம் செய்ய, அவ்வளவிலே எம்:ார் இவர் முதலியாண்டானுடைய பூரீபாதத்தவர்' என்று அறியாமல் இவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பண்ணி இவசைக்கோண்டு கைங்கரியங்களும் பெற்று எழுந் தருளிலிருக்கைவில் ஆண்டானும் திரும்பக் கோயிலிலே எழுந் தருள, அப்போது அந்த துரிவைணவர் ஆண்டானை வந்து ைேவிக்க, ஆண்.ானும் முன்புபோல் இவரைக்கொண்டு தான் வேண்டும் கங்கரியங்களைக் கொண்டிருக்க, அப்போது எம்பாகும் அறிந்து ஆண்டான் பக்கலிலே எழுந்தருளில் கணக்க அசாரப் பட்டேன் என்று அருளிச் செய்தார். இவருடைய திருவுள்ளத்தில் ஊடாடும் கிலேசத்தை அறிந்து அப்பொழுது ஆண்டான் அருளிச் செய்த வார்த்தை இது : "ஒரு கிணற்றிலே விழுத்தவனுக்கு இரண்டு பேர் கைகொடுத் தால் ஆனை எடுப்பவர்கட்கும் எளிதாய், ஏறுபவனுக்கும் அனிதாய் இருக்குமல்லவா ? அப்படியேயாகிறது' என்றாராம், இங்குக் கைகொடுப்பதாவது ஞானம் அளிப்பது. சம்சார காகரத்தில் அழுத்தினவர்கட்கு இரண்டு ஆசாரியர்களாக இருந்து ஞானக்கை கொடுப்பது நன்றுதானே என்பது ஆதவிகாண்டானது திருவுள்ளம். 'சன்ம் பலபல செய்து (3.10) என்ற திருவாய்மொழியில், முட்டில்பல் போகத் தொருதணி யைகன் மூவுல குக்குரிய கட்டியைத் தேனை அமுதைகன் பசலைக் கணியைக் கரும்புதன்னை மட்டவிழ் தண்ணக் துழாங்குடி னை வணங்கி அவன் திறத்துப் பட்டபின் ைைஇதை யாகிலும் மன்னன் மனத்துப் பரிவலனே (3)