பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே r.சேஷ உறவு 49 முட்டு-இடையூறு , தனி நாயகன்-ஒப்பற்ற தலைவன்; கட்டி-கருப்பங்கட்டி மட்டு-மது பட்டபின்னை ஆட்பட்ட பிறகு இறை-சிறிது அளவு பரிவு-பீடை என்பது மூன்றாம் பாசுரம். இப்பாகரத்தில் தனிநாயகன் , என்பதால் சேஷி' என்ற நிலையும், பட்டயின்னை ' என்பதால் சேஷன் ' என்ற திலையும் விசதமாகின்றன. வீற்றிருந்து 4.3) என்ற திருவாய்மொழியில், உண்டும் உமிழ்ந்தும் கடக்தும் இடங்தும் கிடந்தும் கின்தும் கொண்ட கோலத் தோடுவீற் திருந்தும் மணங்கூடியும் கண்ட வாற்றால் தனதே உலகென் கின்றான்தன்னை வண்டிமிழ் து:ஜ்க இேத்தேன் அடியார்க் கின்பகாசியே 119) உண்டும் (பிரளயத்தில்) உண்டும் ; உமிழ்ந்தும்-படைத் தும்; கடந்தும். அளத்து காற்கீழே இட்டும்; இடத்தும்தூக்கியும் கிடந்தும்.கடற்கரையில் கிடத்தும் , நின்றும்.தேவர்கட்குக் காட்சி கொடுக்க நின்றும் ; கொண்டகோலம்-முடிசூட்டி நின்றகோலம் , மணம் கூடியும். பூமிப் பிராட்டியோடு கூடியும் ; உலகுதனதே என்.உலகம் தனக்கே சேஷம் என்று சொல்லும்படி : என்பது பத்தாம் பாசுரம், இதில் தனதே உலகென நின்றான் தன்னை என்பதால் சேஷித்துவமும் வண்டமிழ் நூற்க நோற்றேன் என்பதால் சேஷத்துவமும் தெளிவா கின்றன. திருக்குடந்தைபற்றிய , ந.வி.ச.-4