பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝懿 நவவித சம்பந்தம் குலசேகரப் பெருமாள் அருளிய வித்துவக்கோட்டம்மான் பத்திய திருமொழியில் ,ே செக்தழலே வந்து அலைச் செய்திடினும் செங்கமலம் அக்தரம்சேர் வெங்கதிரோற். இல்லால் அலராவால் வெந்துவச்வீட் டாவிடினும் வித்துவக் கோட்டம்மா உன் ஆக்தல்ே சீர்க்கல்லால் அகம்குழைய மாட்டேனே (கி) | சேத்தழல்-செந்திற முடைய நெருப்பு ; அழலை. வெப்பத்தை , செம்கமலம்-செந்தாமரை : அந்தரம் சேர்வானத்தில் தோன்றுகின்ற ; வெம் கதிரோன். சூரியன் அல்லால்-அல்லது அலராமல் ரமாட்டா : வெம்துயர்-கொடிய பாவங்கள் ; வீட்டாவிடினும். தித்தருள தொழிந்தாலும் : அந்தம் இல்சீர்-எல்லை இல்லாத சிறப்பு (வகுத்த சேவியாக இருக்கும் இருப்பு) என்பது ஆறாம் பாசுரம், இதில் சூரியன் நிலையில் எம்பெருமா னையும் (சேஷி) தாமரையின் நிலையில் தம்மையும் (சேஷன்) வைத்துக் கூறியதனால் ஆண்டான் அடிமை உறவு காணப் படும். ஆனால் பிரதிவாதி பயங்கரம் அண்ணசாமி, தாயக. தாயகியாவனை தொனிக்கும் என்று அருளிச் செய்வர். ஒரு வகையில் நோக்கினால் இதுவும் பண்டைய நிலைப்படி ஆண்டான்-அடிமை உறவு தானே! (ஆண்-பெண் சமத்துவம் பேசும் இக்கால நிலையில் சில குடும்பங்கட்குப் பொருந்தலாம்) பாரதியாரின் கண்ணன் பாட்டில் கண்ணன் - என் ஆண்டான் என்ற தலைப்பில் ஒரு பாடல் உண்டு. அது கண் னனை ஆண்டானாகவும் (சேo), தம்மை ஓர் அடிமை