பக்கம்:நவவித சம்பந்தம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேrை.சேஷ உறவு 器慧 காகவும் (சேஷன்) வைத்து வினைக்குகின்றார் பாரதியார், அசை போடும் பொருட்டு (சித்திக்கும் பொகுட்டு) சிலவற்தை ஈண்டுக் காட்டுவேன். தஞ்சம் உலகினில் எங்கலு. மின்தித் தவித்துத் தடுமாறி பஞ்சைப் புதையன் அடிகை புகுத்தேன் பாரம் உனக்காண்டே! -ஆண்.ே பாரம் உனக்காண்டே {t} துன்பமும் கோவுக் மிடிமையும் திர்த்துச் சுகமருளல் வேண்டும், அன்புடன் கின்புகழ் பாடிக் குதித்துகின் ஆணைவழி கடப்பேன்-ஆண்டே! ஆணைவழி கடப்பேன். (2) காடு கழனிகள் காத்திடுவேன், கின்றன் காலிகள் மேய்த்திடுவேன் பாடு படச்சொல்லிப் பார்த்ததன் பின்னர்என் பக்குவஞ் சொல்லாண்டே! -ஆண்டே! பக்குவம் சொல்லாண்டே. (3) தோட்டங்கள் கொத்திச் செடிவளர்க்கச் சொல்லி சோதனை போடாண்டே! காட்டு மழைக்குறி தப்பிச்சொன்னாலெனக் கட்டியடி ஆண்டே! -ஆண்டே! கட்டியடி ஆண்டே (6) Ачимник 7-பறையன் - இன்றுள்ள சாதியைக் குறிப்பதன்று. 'அடிமை” என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளதாகக் கொள்க.